Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்-இறுதிப்பகுதி

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
ஒருவழியா கிளைமாக்ஸ் வந்தாச்சு!!! கிட்டத்தட்ட மூணு எபிக்கு சமம் இது! நடுல பிரிச்சு பிரிச்சு போட வேண்டாம்ன்னு ஒரு flowக்காக மொத்தமா கொடுத்துட்டேன்... பொறுமையா படிங்க...!!!
கண்டிப்பா எபிலாக் உண்டு! வெகு சீக்கிரத்துல அதையும் கொடுத்துடுவேன்!! உங்க காத்திருப்புக்கு மிக்க நன்றி ?

(காட்சி மாற்றங்கள் உங்களுக்கு தெரியணும்ன்னு bold and italic கலந்து வித்தியாசப்படுத்திருக்கேன்...)



 
Mee first ??

Akkaaa sema knot kaa.. ellame kaarana kaariyathoda thaan nadakuthu paarungalen sooper sooper.. ??

Inban kekura ovvoru kelviyum nachuuu ??

Yappa last konjam pada pada nu aagiduchu well set all clear happy ending.. sathya kulaam onnum aavathu vaithegi paiyana kuduthuruva ?

Epilogue la konjama 2 jodikum romance please ??????
 
Last edited:
Nice update...

கிஷோர்.. :mad::mad::mad:
கோகிலா.. :cry::cry::cry:
இன்பன்.. :love::love::love:
பிரியா .. ???

இப்ப எதுக்கு பிரியா சத்யராஜை சாவடிக்கிற??? அவர் தப்பை உணர்ந்து திருந்திட்டாருல்ல... பாவம் பொழைக்க வச்சுருப்பா.. அப்பதான் எல்லாம் சுபமா முடியும்...
பின்குறிப்பு : பேருதான் கோகுலத்தில்.. ரொமான்ஸ் கொஞ்சம் கூட இல்ல.. :rolleyes::rolleyes:எபிலாக்லயாவது ஒரு பிரியாணி எதிர்பார்க்கிறோம் ... :p:p
 
Last edited:
Hi
Semma எபி..
ரொம்ப பதட்டமாவே வச்சிருக்கீங்க...
இன்பன் வேற லெவல்..
செம ஸ்கோர் எடுத்துட்டான்..
சத்யராஜ் மேல முதல் முறையாக மரியாதை வந்திருக்கு..
எப்பிலாக் எப்ப வரும்...
ரொம்ப நன்றி...
 
Last edited:
Top