Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் final 1

Advertisement

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
யோவ் சிஸ்ஸூ இதென்ன விபரீதம்.
இங்கன ரைட்டர் ஜீ ஒன்னே ஒன்னுன்னு பயபுள்ள முத்தா குடுக்கவே நெறைய ஸ்பீடு பிரேக்இரை ரெடி பண்ணி டைமிங்குக்கு வர்றமாதிரி செட் பண்ணி இருக்காங்க.
இதுல ஒன்போது பொண்டாட்டிக்கு வழி சொல்லறீங்களே 🤭🤭🤭🤭🤭🤭
நல்லா யோசிங்க, நான் சொல்லறா வழியை தனம் execute பண்ண நினச்சா என்ன ஆகும்னு? இனி ஆம்பளை பிள்ளை, பேரன் வாரிசுன்னு ஏதாவது உளறிக்கிட்டு வெற்றி வீட்டுக்குள்ள அவங்க காலடி எடுத்து வைக்க கூடாது. அதுக்குதான்.

மத்தபடி வெற்றிக்கு ரெண்டு பிள்ளைகளோட தூக்க time calculate செஞ்சு, அவன் பொண்டாட்டி பக்கத்துல போகக்கூட விதி இல்லாமல் இருக்கு, இதுல 9 பொண்ணுங்கள தான் இவன் correct பண்ண போறானாக்கும். இவரு தான் சரண்யா கைக்குள்ள வளரும் புருஷனாச்சே. அந்த நம்பிக்கைல தான் ஐடியா கொடுத்துருக்கேன் தனத்துக்கு.
 
ஜோசியர் சொல்லற கணக்கு சரண்யா ஒரு பிரசவத்துக்கு 3-ன்னு பெத்தா கூட இன்னும் 3 பிரசவம். தாண்டி தானே சிவன் தரிசனம் தருவாரு.
என்னமா தனம் இப்படி ஆகிப்போச்சே? சரி போகட்டும், வெற்றி-சரண்யா காதுகளில் விழாமல் உங்க காதுக்கு மட்டும் ஒரு சூப்பர் ஐடியா கொடுக்கறேன். தில் இருந்தா உங்க பையன் கிட்ட சம்மதம் வாங்கி அதை செயல்படுத்துங்க.

நீங்க பேசாமல் 9 பொண்ணு பாருங்க. At a time-ல உங்க பையன் - ஆணழகன் -பாயும் புலி அவங்களை வெச்சு 9 பார்வதிகளை பெத்து உங்ககிட்ட கொடுத்துடுவான். நீங்களும் ஒரே வருஷத்துல 9 பார்வதி பேத்திகளை வளர்க்க ஆரம்பிச்சுடுங்க. உங்களால முடியாதா என்ன? அதுக்குள்ள சரண்யாவோட அவன்
10-ஆவதா நீங்க வேண்டி விரும்புற சிவனை ready பண்ணிடுவான். என்ன சொல்லறீங்க?
ஜி...உங்களோட இந்த போஸ்ட்க்கு நிஜமாகவே எப்படி ரியாக்ட் பண்றது என்று தெரியலை 😥😥😥😥
உங்க கற்பனை திறன் ஒன்பது கிரகங்களையும் தான்டி போய்ட்ருக்கு 😯😯😯
 
Last edited:
எதே... ஒன்பது பார்வதிக்கு அப்புறம் ஒத்த சிவனா? இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே...

ஆனாலும் தனத்துக்கு இவ்வளவு பேராசை இருக்ககூடாது. சரண்யா மனுஷியா, இல்ல பிள்ளை பெக்குற மெஷினா?
 
Top