Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் final 1

Advertisement

ஒன்பதுக்கு பார்வதிகளுக்கு அப்பறம் கடைக்குட்டிச்சிங்கமாம்.. அந்த சிங்கத்த நினைச்சா இப்பவே கல கல தான்.
தனம் அராஜகம், எல்லை மீறி பேச்சு.
அஜி குட்டி perform பன்னாம தூங்கப்போச்சே. கிளிகூண்டுக்குள்ள 10+2 கிளிகள் தாராளமா இருக்களவுக்கு அளவு பார்த்துக்கப்பா வெற்றி.
 
வெற்றி தான் இப்ப திருந்திட்டானே ஆராதனா சிஸ் உங்களுக்கு என்ன கோபம் வெற்றி மேல பாவம் ஒரு முத்தாக்கு கூட வழியில்லையா?????? ஆனாலும் வெற்றியை ரொம்ப படுத்தி எடுக்குறீங்க...... தனத்துக்கு ஆசையெல்லாம் இல்ல பேராசையா இருக்கு 🤷🤷🤷🤷🤷🤷🤷🤷 ஜி கதையே முடிய போகுது ஒரு ரொமான்ஸ் சீனாவது வைங்க ஜி பாவம் வெற்றி....... அடுத்த எபிசோட்லையாவது வெற்றிக்கு வெற்றி மீது வெற்றி கிடைக்கட்டும்.......🤪🤪🤪🤪🤪🤪🤪
 
அருமையான பதிவு 😍😍😍
தனம் நாம என்ன கொடுக்குறோமோ அது தான் நமக்கு திருப்பி கிடைக்கும் 🙁🙁
மாமியாரின் பேச்சிற்கு சரண்யாவின் எதிர் பேச்சு... சூப்பர் 😳😳😳👌👌👌

பள்ளியில் வெற்றியின் கேள்வியும் அதற்கு சரண்யாவின் பதிலும் பார்க்க அத்தனை கவிதையாகவும் காதலாகவும் ♥️♥️♥️😍😍😍🥰🥰🥰💖💖💗💗💓💓💕💕😚😚😚

View attachment 8105


எதே ஒன்பது பார்வதிக்கு அப்புறம் ஒரு சிவனா ...????!!!!

வெற்றி ரைட்டர் உன் மீது செம கோபத்தில் இருக்காங்க போலடா 😰 😰 😰பொண்டாட்டி வெட்க பட்றாளா இல்ல முகத்தை திருப்புறாளா என்று வித்தியாசம் தெரியாத தத்திக்கு எதுக்கு ரொமான்ஸ் என்று நினைச்சுட்டாங்க போல 😕 ☹️🙁🙁😯😯

சரண்யாவின் அருகிலேயே போக முடியாதளவுக்கு ஜோசியர் மொத்தமாக வெச்சுட்டாரு உனக்கு ஆப்பு 😥😥😥🙆🙆🙆

View attachment 8106
😂😂😂😂😂😂😂😂😂😂😂 🙌🙌🙌🙌🙌🙌🙌
👏👏👏👏👏👏👏👏
 
Top