Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 7

Advertisement

😍😍😍

இந்த டயலாக்கை அபி எப்போ சரண்யாவை பார்த்து சொல்ல போறா? 🤭🤭
"எண்டே காதலன் நிங்களுடே கணவனாகலாம், பக்ஷே நிங்களுடே கணவன் எண்டே காதலன் ஆகான் பற்றில்லா"... 😁😁

View attachment 7319
இதை மாற்றி வேணா சொல்லுவா 🤣🤣🤣🤣 என் காதலன் உன் புருஷன் ஆகலாம் 🤗🤗🤗அதே மாதிரி உன் புருஷன் எனக்கும் புருஷன் ஆகலாம் 😉😉😉😉😉😉
 
இதை மாற்றி வேணா சொல்லுவா 🤣🤣🤣🤣 என் காதலன் உன் புருஷன் ஆகலாம் 🤗🤗🤗அதே மாதிரி உன் புருஷன் எனக்கும் புருஷன் ஆகலாம் 😉😉😉😉😉😉
அப்பவும் நாங்க சரண்யாவுக்கு பாட்டு போடுவோம்ல...😒😒

 
சரண் அசத்திட்டா
வெற்றி அரண்டுட்டான்.
அபிக்கு காதல் என்று சொல்லுவது அருவருப்பாக இருக்கு.
கொஞ்சும் கிளிகள் பார்த்தா வெற்றி நிலைமை என்னவாகுமோ

நிறைய எழுத்து பிழைகள் இருக்குது சிஸ்டர்
 
Monday காலையிலயே epi வேணும் 🥺🥺🥺 கொஞ்சும் கிளிகளை மிஸ் பண்ணுறேன்..🤧🤧🤧
 
சரண்யா great go. அதுவும் அண்ணா....
வெற்றி யாருக்குமே நியாயமா இல்ல.
 
Top