Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 27

Advertisement

பிரச்சினை ஆரம்பித்த இடம் எது...சுரேனின் காதலில் 🙄🙄🙄 வீட்டில் வயது மகள் இருந்து பையன் காதலிச்சு கல்யாணத்திற்கு அவசரம் என்றாள் என்ன செய்யனும்... மகனுக்கு கல்யாணம் செய்து தனிக்குடித்தனம் வெச்சுருக்கனும் 🙁🙁🙁 அதை விட்டு மகளை விட 12 வயது அதிகம் உள்ளவனை படிக்காத சரியான வேலையில் இல்லாதவனை தேர்ந்தெடுத்து...அவனை பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் சரியாக விசாரிக்காமல் அவசரமாக திருமணம் முடித்து அனுப்பியாச்சு 😯😯😯

சரண்யா....16 வயதில் படிப்பு வராமல் பாதியில் நிறுத்தி உடல் நலம் குன்றிய தாய்க்கு சேவை செய்ய ஆரம்பித்து வெளியுலகம் தெரியாமல் கூட்டுப் புழுவாக வளர்ந்து 19 வயதில் திருமணம் முடித்து போனவள் புகுந்த வீட்டு மனிதர்களையும் புரிஞ்சுக்க முடியாமல் புருஷன் மனசையும் உணர முடியாமல் பிரச்சினை வந்து அதை கையாள தெரியாமல் தந்தை அளித்த வாக்குறுதி.... நான் உன்னை தங்கமாக தாங்கறேன் மா வெற்றி உனக்கு வேண்டாம் என்று சொன்னதை நம்பி திருமண பந்தத்தை முறித்து கொள்கிறாள் 😰😰😰😨😨

தாங்கறேன் என்று சொன்ன தந்தை சிவகுமார் என்ன செய்தார் அவளை தன் வீட்டிற்கு வேலைக்காரி ஆக்கினதை தவிர 😥😥😥 அவருக்கு 40,000 பென்ஷன் வருது... அவர் ஒன்றும் மகனின் கையை எதிர்பார்த்து இல்லை 😕☹️ என்ன பண்ணியிருக்கனும் மகனிடம் உனக்கு படிப்பு திருமணம் என்ற என் கடமையை முடிச்சிட்டேன் இனி நிரதரவாக இருக்கும் என் சின்ன பெண்ணை பார்ப்பது என் கடமை என்று சொல்லியிருக்கனும் 🙁🙁🙁 அதுவுமில்லை சரண்யாவுக்கு சுயதொழில் ஒன்றை கற்றுக் கொடுத்து அவளை சுயமாக நிற்க உதவியிருக்னும் 😕😕 எதுவும் செய்யாமல் அவளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததும் அவளை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக ஆக்கிட்டாங்க😨😨😨 அங்கிருந்து நான்கு வருடமும் அவளின் பிள்ளைகளை வெற்றியின் பிள்ளைகளாக தான் பார்த்ததாங்க ☹️☹️☹️ ஒரு நாள் ஒரு நொடி கூட தன் மகளின் பிள்ளைகளாக பார்க்க வில்லை அவளின் பெற்றோர்கள் வெற்றியின் இரத்தமாக மட்டுமே பார்த்து அந்த குழந்தைகளை ஒதுக்கி வைத்தார்கள் 😡😡😡🤬🤬🤬

சரண்யா... கணவனின் மனதில் தான் இல்லை என்ற போதும், மாமியார் வீட்டை விட்டு விரட்டிய போதும் கூட எடுக்காத தற்கொலை முயற்சியை எடுக்க வைத்தது அவளின் பெற்றோர்களே 😠😠😠 காரணம் அவளின் பிள்ளைகளை உதாசீனப் படுத்திய அவர்களின் செயல் சரண்யாவை அந்த அவல நிலைக்கு தூண்டியது 😨😨😨

இரு அறியாத பிள்ளைகளை வைத்துக் கொண்டு இந்த கொடூர சமூகத்தில் மகள் தனியாக எப்படி வாழ்வாள் என்ற சிறு வருத்தமோ பதற்றமோ இல்லாமல் பட்டு திருந்தி வரட்டும் என்ற அவர்களின் செயல் தான் சரண்யா தன்னை விட்டு ஒரு எல்லைக்கு அப்பால் அவர்களை நிறுத்தியது ☹️☹️☹️

இவர்களை பார்க்கும் போது தனம் எவ்வளவோ பரவாயில்லை 🥺🥺🥺 அவர் மீது உள்ள குற்றச்சாட்டு என்ன.... அவர் வாய்க்கு வந்ததை பேசுகிறார் 😕😕😕
சரண்யாவை பேச ஒரே ஒரு காரணம் போதுமே... அவர் மாமியார் என்பது 😧😧😧
மனதிற்கு பிடிக்காத மருமகளை எந்த மாமியாரும் பேசத் தான் செய்வார்கள்....ஏசத் தான் செய்வார்கள்...வசை பாடத்தான் செய்வார்கள் 😰😰😰
மருமகள் தன்னை அத்தனை பேசிய போதும் அடிப்பேன் என்று வாய் வார்த்தையாக சொல்லிய போதும் கூட மறுநாளே மகன் வீட்டிற்கு உரிமையாக வருவதை எத்தனை பேர் செய்வார்கள் 😰😰

மாட்டு சாணத்துடன் மனைவியை ஒப்பிடும் வேல் முருகன்... ஏன் மனைவியின் குணம் அறிந்து விலக்கி வைக்காமல் இன்று வரை அவருடன் குடும்பம் நடத்துகிறார் 🙄🙄🙄 ஒவ்வொருவரும் மற்றவரின் குறைகளை சுட்டி காட்டி விலக்கி வைத்து கொண்டேயிருந்தால் இந்த சமூகத்தில் குடும்பம் என்ற அமைப்பு காணாமல் போய் விடும் ☹️☹️☹️

பணத்திற்காக தான் வெற்றியின் உடன் பிறந்தோர் சரண்யாவிடம் உறவை வளர்கிறார்கள்... ஆம் இருந்து விட்டு போகட்டுமே ஏதோ ஒரு காரணம் உறவை வளர்க்க, இறுக்கி பிடிக்க, மேம்படுத்த, மேன்மை படுத்த அமைந்து விட்டு போகட்டும் 🥰🥰🥰🥰 ஏற்கனவே 2K kids கணவன் மனைவி சேந்திருப்பதே கூட்டுக் குடும்பம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் 😨😨😨

தனம், கருப்பாயி போன்ற குணம் படைத்தவர்களால் தான் நம் சமூகத்தில் இன்னும் உறவுச் சங்கிலி அறுபடாமல் இருப்பதற்கு காரணமாக இருப்பவர்கள் 😍😍😍 என்ன நடந்தாலும் மகனை விட மாட்டேன் விட்டு தர மாட்டேன் விலக்கி வைக்க மாட்டேன் விலகவும் மாட்டேன் 🥰🥰🥰 மகனை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலையில் இல்லை... அவர்களின் உடல் நலம் நன்றாக தான் இருக்கிறது ஆனாலும் மகனை சார்ந்து வாழ்வதில் ஒரு சுகம் மருமகளை ஏசுவதில் ஒரு மனத் திருப்தி 😯😯😯

ஆண் வழிச் சமூகத்தின் அவல நிலை ஆம் நம் மனு தர்மமும் மனு சாஸ்திரம் சொல்வது இறந்தவர்க்கு திதி கொடுக்க ஆண் பிள்ளை இல்லாதவர்களுக்கு மூன்று ஜெண்மத்திற்கு முக்தி கிடைக்காதாம் இந்த ஒரு காரணம் தான் பெற்றோர்களுக்கு மகன் மீது பற்று வைக்க ஆண் பிள்ளை வேண்டும் என்று ஆசை வைக்க 😥😥😥 இன்றைய காலகட்டத்தில் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் ஒரு பிள்ளையோடு நிறுத்தி விடுகிறார்கள் அதனால் தான் பெண் பிள்ளையும் பெற்றோருக்கு திதி கொடுக்கலாம் என்று மாற்றி அமைத்து விட்டார்கள் போலும் 😧😧😧

பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் இந்த சமூகத்தில் உறவுகள் இல்லாமல் தனித்து வாழ்வது என்பது மிக கடினம் ☹️☹️
தனிமை.... உடலும் மனதும் நன்றாக இருக்கும் வரை நம்மை பெரிதாக மிரட்டுவது இல்லை 😕😕😕

உறவுகள் சூழ் உலகம் மிக அழகானது, அருமையானது, பாதுகாப்பானது முடிந்த வரை நல்லுறவுகளை இறுக்கி பிடிப்போம் 😍😍😍
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 🥰🥰🥰 யாரும் 100% கெட்டவர்கள் இல்லை அவர்களுக்குள் இருக்கும் நல்லதை தேடிப் பிடித்து உறவுகளை வளர்ப்போம் 😍😍
We have a basic idealogy difference between us.
நான் எப்பவுமே patriarchical family system it's influence and domination on families negative consequences faced by women and their family இதையெல்லாம் அடியோடு எதிர்க்கும் நிலைப்பாடு கொண்டவள். அதனால பையனை பெத்த மாமியாருக்கு மருமகளை ஏசும் entertainment granted என்ற வாதத்தில் ஒப்புமை இல்லை உங்களுடன்.

இரு தரப்பிலும் உள்ள உறவுகளின் செயல்பாடுகள் அவளுக்கு நரகத்தை தான் காமிச்சுது. "எரியுற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி"-ங்கிறது தான் என் வாதம்.
புருஷன் வீட்டு கொள்ளி சுட்டாலும் வலிக்காது வலிச்சாதான் இப்ப என்ன என்று கேட்டா அதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்.

பொண்ணோட படிப்பை எப்படியாவது முடிக்க வெச்சுருக்கணும். பையனுக்காக அவ வாழ்க்கையை பலி இட்டுருக்க கூடாது இதெல்லாம் ரொம்ப சரி. அந்த வகையில் சிவகுமார் சுகந்தி படு மோசம் தான். ஆனால் இதெல்லாம் ஏன் பேசுப்பொருள் ஆனது. வெற்றி என்னும் மனுஷன் சரண்யாவோட புருஷனா பொய்த்து போனதால தானே. வேல்முருகன் உண்மையை சொல்லி பொண்ணு கேட்டு அதுக்கப்புறமும் இவங்க பொண்ணை கொடுத்திருந்தால் தான் தப்பு.

அதற்கு மேல சரண்யா வெற்றியை எந்த தயக்கமும் இல்லாமல் (வயது, படிப்பு,வசதி) தான் கல்யாணம் செய்துக்கறா. ஓரளவுக்கு ( Between sisters சீர் பாரபட்சம் மிகப்பெரிய அநீதி ) நல்லா வெற்றியோட அந்தஸ்துக்கு குறையில்லாமல் சீர் செஞ்சு தான் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்காங்க.
மேலும் படிப்பு குறைவா உள்ள ஒருவருக்கு irrespective of gender படிப்பு குறைந்த ஒருவர் தான் அநேகமா துணையாக அமையும். அப்ப வெற்றி ஒன்னும் சரண்யா தகுதிக்கு மட்டமான மாப்பிள்ளை இல்லை.

அவனோட love dilemma after marriage தான் எல்லா பிரச்சனைக்கும் ஆரம்பம். அதை கண்டிக்காத தனம் நல்லவங்களா? தன் மருமகள் வெற்றிக்கு மனைவியா வராததால அவங்க தினம் அவளை சுடுசொல்லால் காய்ச்சி வேலையும் வாங்கிக்கறாங்களே -அவரை அப்படியே கொஞ்சமா கெட்டவங்க, மாமியார் என்றால் அப்படி தான் இருப்பாங்கன்னு அவங்களுக்கு ஏதோ மருமகளை வதைக்க licence உள்ளது போல சொல்லுவது beyond my rational thought process. So அதற்கு No Comments.

சரண்யா புருஷனை விட்டு வந்தப்போ பிறந்த வீடு இருக்கும் நம்பிக்கையில் வந்தாள் தான். வந்தவ தாலியை கழட்டி கொடுத்தது எதனால. அப்ப அந்த பாதையில் ஏன் அவளால முழுசா போக முடியலை. நம்ம பிறந்த குடும்பம் நம்மளை கைவிடாதுன்னு ஒரு நம்பிக்கை. அதுவே பிரசவத்திற்கு பின் கணவன் ஆதரவு குழந்தைகளுக்கு தேவை என்று தானே வெற்றியோட வீடு தேடி வந்தாள். அப்ப சும்மா பொழுது போக்குக்கு மருமகளை வையும் மாமியார், அவளை வீட்டுக்குள்ள சேர்த்துக்கொண்டு 24×7 நல்லா அதிகாரமா திட்டிகிட்டே அவ கையால திங்க வேண்டியது தானே. ஏன் அப்படி செய்யலை?
இப்ப பணத்துக்காக வந்தாலும் உறவு கொள்ளுவது தான் நியாயம் அது தான் மேன்மைன்னா, நம்ம அண்ணன் ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிட்டாலும் சரி, இல்லை அவன் வந்து பிள்ளைங்களை பிடுங்கி கொண்டு அண்ணியை விரட்டி விட்டாலும் சரி அது அவன் பாடுன்னு நினைச்சு அண்ணனுக்கு சரண்யா வந்த தகவலை சொல்லுவதற்கென்ன அவனோட உடன்பிறப்புக்கள் ? பெத்த அப்பாகிட்டயே அவங்க சொல்லலை.

அவளோட பிறந்தவீட்டு கொடுமை எல்லாம் அவ வெற்றி குழந்தைகளை சுமந்ததால. அவ புகுந்த வீட்டுல அவளை during pregnancy தனம் சரியாக உணவு கூட சாப்பிட விடலை அதெல்லாம் எதனால? என் பிள்ளைக்கு தானே பெத்தான்னு நா கூசாமல் கேட்டாங்களே கல்யாணத்துல உறவினர்களுக்கு மத்தியில், ஏன் அவ உண்டானப்ப அது தோணலையா?

சரண்யா இறுதியில் தன் பிறந்தகத்தில் ஏற்பட்ட அவமானத்தில் பொறுக்க மாட்டாமல் தற்கொலை செய்யப்போனாள் தான். அதுக்கு பெருமளவு அவளோட பெத்தவங்க and siblings தான் காரணம். நான் மறுக்கலை.
ஆனால் அது 'Last straw on a Camel's back "- என்று சொல்லுவது போல சரண்யாவோட சகிப்புதன்மைக்கு வந்த ஒரு threshold break. அதுக்கு கூடுதல் காரணம் மறுபடியும் கணவன் வீட்டுக்கு போக முடியாதே -தன் குழந்தைகளை குடும்ப சூழலில் தந்தை அரவணைப்பில் நன்றாக வளர்க்க முடியவில்லையே என்ற இயலாமையும் தான். So தொடக்கம் முதல் அந்த வினாடி வரை சரண்யா வாழ்வில் விளையாடியவர்கள் அவளது வாழ்க்கையை தங்கள் விருப்பத்திற்கு கையில் எடுத்தவர்கள் அவளை அவமதித்தவர்கள் அவளோட குழந்தைகளை சரியாக கவனிக்காதவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ -அவங்க எல்லாரும் தான் பொறுப்பு.

வெற்றிகிட்ட தாலியை கொடுத்தாதல அவன் காதல் தனக்கு உரிமையானது இல்லைங்கிற உண்மை சுட்டதால அவளுக்கு அவன் தன் குழந்தைகளோட பொறுப்பை ஏற்க மாட்டானோன்னு சந்தேகம். அவனுக்கு அவ குழந்தைகளை abort செஞ்சுருப்பான்னு எண்ணம். அவங்களுக்குள்ள mutual communication இல்லாததுக்கு ரெண்டு பக்கத்தவர்களும் சமமான பொறுப்பாளிகள் தானே.

நம்ம இந்திய சமூக அமைப்பில் இதெல்லாம் சகஜம் என்று ஒரு மருமகளுக்கு அவளது கணவன் வீட்டில் நடக்கும் கொடுமைகளை மிக மிக அதிக விகிதாச்சாரத்தில் நடைபெறுவதாலேயே NORM -ஆக எடுத்துக்கணுமா என்ன? இப்படி ஒரு பொண்ணு அடிமாடா வாழ்ந்து தான் கூட்டுக் குடும்ப கட்டமைப்பை தூக்கி பிடிக்கணும்னா அப்படி ஒரு உறவு வட்டம் இல்லாமல் தனிமையிலேயே வாழலாம் என்பதே என் கருத்து.

ஆனால் அதுக்கும் ஆப்பு வைக்க வந்துடுவாங்க பொம்பளை பொறுக்கிகள். அந்த ஆண்கள் செய்யும் தவறுக்கும் பெண் தான் பொறுப்பு. அவ சுயமதிப்புக்காக தனிச்சு நின்னுருக்க கூடாதுன்னு ஊர் பேசும். அப்ப அவ அடங்கணும். ஏன்னா இந்த கதையில் வேணும்னா ஹீரோ திடீரென்று வந்து குதிச்சு காப்பாதிட்டான். நிஜத்தில் நடக்காதே.

நீங்க கூட்டுகுடும்ப அமைப்புகளின் சிதைவுகளுக்கு வருத்தம் தெரிவிக்கறீங்க. ஆனால் அதிலுள்ள கொடுமைகளுக்கும் வரையறைகளுக்கும் பயந்து போய் தான் இன்றைய இளைஞர்கள் Livin mode வாழ்க்கைக்கு மாறிட்டு இருக்காங்க.

அதை விட கொடுமை natural sexual orientation towards being straight -அதை தவிர்த்து homosexual orientation நோக்கி போய்க்கொண்டு இருக்காங்க. இயற்கையாகவே அப்படி ஒரு எண்ணம் தோன்றுவது வெகு சிலருக்கு தான்.

பல இளைஞர்கள் biological necessity-க்கு எதா இருந்தால் என்னனு bisexual orientation-ல வாழறாங்க. இதெல்லாம் எத்தனை ஆபாயகரமானது.

இதெல்லாம் குறைய குடும்ப அமைப்பில் அடிமைத்தனம் இல்லாத சுதந்திரம் இருப்பாலருக்கும் வேண்டும். Mostly இந்திய குடும்பங்களில் அது மருமகளுக்கு கிடைப்பதே இல்லை. வழிவழியா. இல்லைன்னா vice versa. எப்படியோ ஏதோ ஒரு வகையில் பெண்கள் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்காங்க.

பெண்ணோட புகுந்த வீட்டுக்கு என்னிக்கானாலும் எவ்வளவு சீர் செய்தாலும் பெண்ணோட பெற்றோர் விருந்தாளியா தான் பார்க்கப்படாறாங்க. அதனால தான் பெண்கள் இப்படி தனிக்குடித்தனம் போக ஆசைப்படறாங்க.

நல்லவங்களா கெட்டவங்களா என்னும் விவாதம் தாண்டி அண்ணன் சம்பாதிச்சு கட்டின வீட்டுல மாயா உரிமையா வருவது போல பொண்ணுக்கு 4 லட்சத்துக்கு சீர் செய்தாலும் சுகந்தி சிவகுமாரால வர முடியாது வந்து உரிமை கொண்டாட முடியாது. இதுதாங்க ஆண் வழி கூட்டுக் குடும்ப அமைப்பு dilute ஆவதற்கு முக்கிய காரணம் இன்றைய சூழலில்.

மனுதர்மம் என்னனு கூட எனக்கு தெரியாது. So இப்ப கலியுகத்துக்கு பொருந்துமா என்றும் தெரியாது. ஆனால் இந்திய அரசியல் அமைப்பு ஒரு கடுகளவுக்கு எனக்கு தெரியும். அதன் படி பார்த்தால் தனம் செய்வதெல்லாம் domestic violence பிரிவில் தண்டனைக்கு உட்பட்டவை தான்.

நீங்க சொன்ன கருத்துகளில் எனக்கு முரண்பாடு உள்ளவற்றிற்கு எல்லாம் ஞாயாபகம் வைத்து என் பதில் கருத்தை தெரிவித்து என் தரப்பு விளக்கமும் கொடுத்து இருக்கிறேன் என்று நினைக்கிறன். 🙏
 
Last edited:
ஆத்தர் ஜி மைண்ட் வாய்ஸ், " என்ன கமெண்ட் செக்ஷன் ஒரே கலவரமா போய்ட்டு இருக்கு.. நாம எதுக்கும் கண்டுக்காத மாறியே போவோம்..

View attachment 8025
கரெக்ட்டுங்கோ🤩🤩🤩🤩🤩🤩
 
பிரச்சினை ஆரம்பித்த இடம் எது...சுரேனின் காதலில் 🙄🙄🙄 வீட்டில் வயது மகள் இருந்து பையன் காதலிச்சு கல்யாணத்திற்கு அவசரம் என்றாள் என்ன செய்யனும்... மகனுக்கு கல்யாணம் செய்து தனிக்குடித்தனம் வெச்சுருக்கனும் 🙁🙁🙁 அதை விட்டு மகளை விட 12 வயது அதிகம் உள்ளவனை படிக்காத சரியான வேலையில் இல்லாதவனை தேர்ந்தெடுத்து...அவனை பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் சரியாக விசாரிக்காமல் அவசரமாக திருமணம் முடித்து அனுப்பியாச்சு 😯😯😯

சரண்யா....16 வயதில் படிப்பு வராமல் பாதியில் நிறுத்தி உடல் நலம் குன்றிய தாய்க்கு சேவை செய்ய ஆரம்பித்து வெளியுலகம் தெரியாமல் கூட்டுப் புழுவாக வளர்ந்து 19 வயதில் திருமணம் முடித்து போனவள் புகுந்த வீட்டு மனிதர்களையும் புரிஞ்சுக்க முடியாமல் புருஷன் மனசையும் உணர முடியாமல் பிரச்சினை வந்து அதை கையாள தெரியாமல் தந்தை அளித்த வாக்குறுதி.... நான் உன்னை தங்கமாக தாங்கறேன் மா வெற்றி உனக்கு வேண்டாம் என்று சொன்னதை நம்பி திருமண பந்தத்தை முறித்து கொள்கிறாள் 😰😰😰😨😨

தாங்கறேன் என்று சொன்ன தந்தை சிவகுமார் என்ன செய்தார் அவளை தன் வீட்டிற்கு வேலைக்காரி ஆக்கினதை தவிர 😥😥😥 அவருக்கு 40,000 பென்ஷன் வருது... அவர் ஒன்றும் மகனின் கையை எதிர்பார்த்து இல்லை 😕☹️ என்ன பண்ணியிருக்கனும் மகனிடம் உனக்கு படிப்பு திருமணம் என்ற என் கடமையை முடிச்சிட்டேன் இனி நிரதரவாக இருக்கும் என் சின்ன பெண்ணை பார்ப்பது என் கடமை என்று சொல்லியிருக்கனும் 🙁🙁🙁 அதுவுமில்லை சரண்யாவுக்கு சுயதொழில் ஒன்றை கற்றுக் கொடுத்து அவளை சுயமாக நிற்க உதவியிருக்னும் 😕😕 எதுவும் செய்யாமல் அவளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததும் அவளை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக ஆக்கிட்டாங்க😨😨😨 அங்கிருந்து நான்கு வருடமும் அவளின் பிள்ளைகளை வெற்றியின் பிள்ளைகளாக தான் பார்த்ததாங்க ☹️☹️☹️ ஒரு நாள் ஒரு நொடி கூட தன் மகளின் பிள்ளைகளாக பார்க்க வில்லை அவளின் பெற்றோர்கள் வெற்றியின் இரத்தமாக மட்டுமே பார்த்து அந்த குழந்தைகளை ஒதுக்கி வைத்தார்கள் 😡😡😡🤬🤬🤬

சரண்யா... கணவனின் மனதில் தான் இல்லை என்ற போதும், மாமியார் வீட்டை விட்டு விரட்டிய போதும் கூட எடுக்காத தற்கொலை முயற்சியை எடுக்க வைத்தது அவளின் பெற்றோர்களே 😠😠😠 காரணம் அவளின் பிள்ளைகளை உதாசீனப் படுத்திய அவர்களின் செயல் சரண்யாவை அந்த அவல நிலைக்கு தூண்டியது 😨😨😨

இரு அறியாத பிள்ளைகளை வைத்துக் கொண்டு இந்த கொடூர சமூகத்தில் மகள் தனியாக எப்படி வாழ்வாள் என்ற சிறு வருத்தமோ பதற்றமோ இல்லாமல் பட்டு திருந்தி வரட்டும் என்ற அவர்களின் செயல் தான் சரண்யா தன்னை விட்டு ஒரு எல்லைக்கு அப்பால் அவர்களை நிறுத்தியது ☹️☹️☹️

இவர்களை பார்க்கும் போது தனம் எவ்வளவோ பரவாயில்லை 🥺🥺🥺 அவர் மீது உள்ள குற்றச்சாட்டு என்ன.... அவர் வாய்க்கு வந்ததை பேசுகிறார் 😕😕😕
சரண்யாவை பேச ஒரே ஒரு காரணம் போதுமே... அவர் மாமியார் என்பது 😧😧😧
மனதிற்கு பிடிக்காத மருமகளை எந்த மாமியாரும் பேசத் தான் செய்வார்கள்....ஏசத் தான் செய்வார்கள்...வசை பாடத்தான் செய்வார்கள் 😰😰😰
மருமகள் தன்னை அத்தனை பேசிய போதும் அடிப்பேன் என்று வாய் வார்த்தையாக சொல்லிய போதும் கூட மறுநாளே மகன் வீட்டிற்கு உரிமையாக வருவதை எத்தனை பேர் செய்வார்கள் 😰😰

மாட்டு சாணத்துடன் மனைவியை ஒப்பிடும் வேல் முருகன்... ஏன் மனைவியின் குணம் அறிந்து விலக்கி வைக்காமல் இன்று வரை அவருடன் குடும்பம் நடத்துகிறார் 🙄🙄🙄 ஒவ்வொருவரும் மற்றவரின் குறைகளை சுட்டி காட்டி விலக்கி வைத்து கொண்டேயிருந்தால் இந்த சமூகத்தில் குடும்பம் என்ற அமைப்பு காணாமல் போய் விடும் ☹️☹️☹️

பணத்திற்காக தான் வெற்றியின் உடன் பிறந்தோர் சரண்யாவிடம் உறவை வளர்கிறார்கள்... ஆம் இருந்து விட்டு போகட்டுமே ஏதோ ஒரு காரணம் உறவை வளர்க்க, இறுக்கி பிடிக்க, மேம்படுத்த, மேன்மை படுத்த அமைந்து விட்டு போகட்டும் 🥰🥰🥰🥰 ஏற்கனவே 2K kids கணவன் மனைவி சேந்திருப்பதே கூட்டுக் குடும்பம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் 😨😨😨

தனம், கருப்பாயி போன்ற குணம் படைத்தவர்களால் தான் நம் சமூகத்தில் இன்னும் உறவுச் சங்கிலி அறுபடாமல் இருப்பதற்கு காரணமாக இருப்பவர்கள் 😍😍😍 என்ன நடந்தாலும் மகனை விட மாட்டேன் விட்டு தர மாட்டேன் விலக்கி வைக்க மாட்டேன் விலகவும் மாட்டேன் 🥰🥰🥰 மகனை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலையில் இல்லை... அவர்களின் உடல் நலம் நன்றாக தான் இருக்கிறது ஆனாலும் மகனை சார்ந்து வாழ்வதில் ஒரு சுகம் மருமகளை ஏசுவதில் ஒரு மனத் திருப்தி 😯😯😯

ஆண் வழிச் சமூகத்தின் அவல நிலை ஆம் நம் மனு தர்மமும் மனு சாஸ்திரம் சொல்வது இறந்தவர்க்கு திதி கொடுக்க ஆண் பிள்ளை இல்லாதவர்களுக்கு மூன்று ஜெண்மத்திற்கு முக்தி கிடைக்காதாம் இந்த ஒரு காரணம் தான் பெற்றோர்களுக்கு மகன் மீது பற்று வைக்க ஆண் பிள்ளை வேண்டும் என்று ஆசை வைக்க 😥😥😥 இன்றைய காலகட்டத்தில் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் ஒரு பிள்ளையோடு நிறுத்தி விடுகிறார்கள் அதனால் தான் பெண் பிள்ளையும் பெற்றோருக்கு திதி கொடுக்கலாம் என்று மாற்றி அமைத்து விட்டார்கள் போலும் 😧😧😧

பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் இந்த சமூகத்தில் உறவுகள் இல்லாமல் தனித்து வாழ்வது என்பது மிக கடினம் ☹️☹️
தனிமை.... உடலும் மனதும் நன்றாக இருக்கும் வரை நம்மை பெரிதாக மிரட்டுவது இல்லை 😕😕😕

உறவுகள் சூழ் உலகம் மிக அழகானது, அருமையானது, பாதுகாப்பானது முடிந்த வரை நல்லுறவுகளை இறுக்கி பிடிப்போம் 😍😍😍
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 🥰🥰🥰 யாரும் 100% கெட்டவர்கள் இல்லை அவர்களுக்குள் இருக்கும் நல்லதை தேடிப் பிடித்து உறவுகளை வளர்ப்போம் 😍😍
Spot on ....very well said 👏👏
 
பிரியா, சுரேன், திவ்யா போன்றவர்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால், சிவகுமார் சுகந்தி போன்றவர்களைக் காணவில்லை. இப்படியுமா ஒரு பெற்றோர். தனம் இவர்களோடு ஒப்பிடும் போது எவ்வளவோ பரவாயில்லை.
நீங்கள் சொன்னது அத்தனையும் இன்றைய வாழ்க்கையின் யதார்த்தங்கள் 👍
 
Top