Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23

Advertisement

அம்மாடி போதும் flashback இத்தோடு முடிச்சுக்கலாம்.
தனம்னு ஒரு character கொஞ்ச நாளைக்கு கதைக்குள்ள வராமலேயே இருந்தா இந்த அர்த்த ஜாமத்துல BP ஏறாமல் இருக்கும். 🙄🙄🙄🙄🙄🙄
ரொம்ப சரியா சொன்னீங்க
 
வேற வழி இல்லாம அதே வெற்றிய இப்போ பிள்ளைகளுக்காக ஏத்துக்கிட்டா....
கண்டிப்பா வேற வழி இல்லாம தான் வெற்றிய இப்ப குழந்தைகளோட இருக்க விட்ருக்கா....

வெற்றி பாவம் னு எனக்கு தோணவே இல்ல.
அவன் என்ன சின்னத்தம்பி பிரபுவா? கல்யாணம் பத்தி தெரியாமையா சரண்யா கழுத்தில் தாலி கட்டினான்...

அதுக்கப்புறம் அவன் நடந்துகிட்டது, அபிக்கு துணையா நின்னது?சரண்யாவ வெளில துரத்தினதுன்னு, தனம் முதற்கொண்டு மற்ற எல்லாரோட செயல்களுக்கும் மூலக் காரணம் வெற்றி மட்டும் தான்.

அவளும் அவளோட உணர்வுகளும் இப்ப வரை அவனுக்கு முக்கியமா படல.
 
அப்போலருந்து இப்போ வரைக்கும் புள்ளைக்காக புள்ளையாகனு மட்டும் தா சொல்லுறான் இந்த எரும பய.. இன்னும் சரண்யாவ முழுசா புரிஞ்சிக்கல்ல.. இவனுக்கு எல்லாம் எப்போ பல்ப் எறிஞ்சி காதல் வந்து ரொமான்ஸ் வந்து... 😒😒😒😒 விடிஞ்சிரும்.. 😑😑😑View attachment 7807
கேடுகெட்டவன் இப்பவும் காதல் எல்லாம் வராதுன்னு நல்லா புரிஞ்சு தான் இருக்கான். ஆனால் வழக்கம் போல குடும்பம் நடத்த மட்டும் ஆசை இருக்கு. அதுக்கு தான் அவனும் அவளுக்கு தனிப்பட்ட விதத்தில் ஏதாவது செய்ய நினைக்கிறான். ஆனால் சரண்யா தெளிவா இருக்கா அவனோட limits-ல.

அதையும் தாண்டி இவன் ஏதாவது பேசப்போய்,மறுபடியும் சரண்யா எந்த முருங்கை மரம் ஏறுவாளோன்னு பயம். அது தான் மனுஷனோட அமைதிக்கு காரணம். அவனையும் சொல்லி குத்தமில்லை. தனம் மாதிரி ஒரு பொண்ணோட குப்பை கொட்டி 3 பிள்ளைங்களை பெத்துருக்காருள்ள அவனோட அப்பா. அது தான் அவனுக்கு பொண்டாட்டி கூட சேர்ந்து வாழ குறைந்த பட்ச காதல் கூட தேவையில்லைன்னு நினைக்கிறான்.
 
😍😍😍

வெற்றியை நம்பி வந்ததுக்கு சரண்யாக்கு கிடைத்தது வலியும், அவமானமும் தான்...😥😥😥


இப்ப என்னமோ காதல் கணவன் போல அவளுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு புடவை வாங்கி தர்றதும், டிராவல்ஸ் உரிமையாளர் இடத்துல அவ பேரை போடறதையும் பார்த்தா... 😏😏

FB_IMG_1712234735702.jpg
 
Top