Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23

Advertisement

அபிராமியும் நல்லா வாழணும் …. யார் மூலமா அவளுக்கு புத்தி வருதுன்னு பார்க்கணும்.…காதலிச்சதோ வெற்றி கிட்ட ஆறுதல் தேடியதோ தப்புன்னு சொல்ல மாட்டேன் … ஆனா அவ செய்யலால தான் ஒரு திருமணம் முறிஞ்சது … இரண்டு குழந்தை கஷ்டப்பட்டுச்சு …. எல்லாம் தெரிஞ்சும் இன்னும் வெற்றியை கல்யாணம் பண்ணணும் நினைக்கிறது தான் கடுப்பா இருக்கு ….
இதுல படிச்சவ வேற ….
Hi உமா
வருஷங்களாச்சி உங்க கமெண்ட் பார்த்து..
எப்படி இருக்கீங்க
 
😍😍😍

வெற்றியை நம்பி வந்ததுக்கு சரண்யாக்கு கிடைத்தது வலியும், அவமானமும் தான்...😥😥😥


இப்ப என்னமோ காதல் கணவன் போல அவளுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு புடவை வாங்கி தர்றதும், டிராவல்ஸ் உரிமையாளர் இடத்துல அவ பேரை போடறதையும் பார்த்தா... 😏😏

View attachment 7837
கடுப்பா…கொலை கூட பண்ணத் தோணும் அவன் செய்த துரோகத்துக்கு :mad:
 
Hi உமா
வருஷங்களாச்சி உங்க கமெண்ட் பார்த்து..
எப்படி இருக்கீங்க
நல்லா இருக்கேன் மலர் …அதிகமா படிகிறது இல்லை வந்து ஒரு ரவுண்டு அடிக்கிறது தினமும் ..
 
எல்லாருக்கும் ஒரு நியாயம்... இதுல சரண் தான் சிக்கிட்டாங்க 🥺🥺🥺🥺
 
Top