Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 21

Advertisement

நிஜ வாழ்க்கையில் தனம் மாதிரி ஆட்கள் இருந்தா (இருக்காங்க) சரண்யாக்களோட நிலைமை ன்னு யோசிக்கக்கூட முடில.

சரண்யா & வெற்றி கல்யாணத்த யார் arrange செய்தது, அவ்ளோ பிடிக்காத பொண்ண ஏன் கல்யாணம் செய்து வச்சாங்க. வெற்றியும் இப்ப பிள்ளைங்கன்னு தான வந்துட்டான். சரண்யா வ யாருமே ஒரு பொருட்டா கூட நினைக்கல.

தனம் மாற்றம் எல்லாம் தேவையே இல்ல. அது திருந்தவே வேணாம். அந்த lady ம் அவ குடும்பமும் சரண்யாவ பேசினதுக்கு, செஞ்சதுக்கு, இவ்ளோ வருசம் கழிச்சும் அதே வன்மத்தோட இருக்கறதுக்கு தக்க தண்டனைய கொடுத்து தள்ளி வைங்க.

வெற்றி அப்பாவும் பேசவிட்டு வேடிக்கை தான் பார்த்துருக்காரு அப்போவும் , இப்போவும்.

And வெற்றியோட தம்பி, தங்கை பத்தின கருத்து இப்பத்திக்கு சொல்றதுக்கு இல்ல. சரண்யாக்கும் சரி வெற்றிக்கும் சரி பாசமலர்களா வேணாம். சக மனுசன் நல்லாருக்கட்டும்னு நினைக்கிற உடன்பிறப்புகள் இல்ல, சொத்து பணம் னு அவங்களுக்கான ஆதாயம் தேடற பங்காளிகளா தான் இருக்காங்க...
 
இது தான் தம்பி தங்கச்சி செய்த தப்பா இல்ல இன்னும் இருக்கிறதா?

வெற்றி நீ குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கனும் என்று நினைத்தால் இவர்களை விட்டு தள்ளி இரு அது தான் ரொம்ப நல்லது.
 
எட்ரா வண்டிய ஓட்டுறா நேரா தனம் வீட்டுக்கு போய் அந்த தனத்தை உண்டு இல்லைன்னு ஆக்கிருவோம்🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕🤕 அது வாயா ???????இல்ல கால்வாயா????? இன்னைக்கு தான் தெரியுமா அண்ணன் பிள்ளைகன்னு....... இவ கேட்பாளாம் உடனே பிள்ளையை குடுக்கணுமா?????யார்டா இவங்க எல்லாம் 😡😡😡😡😡😡😡😡😡😡 வெற்றி உன் பதில் என்ன????????
 
🙌🙌🙌🙌💪💪💪ஒரு கை பாக்கலாம்.
 
Top