Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 2

Advertisement

பிள்ளைகளை சாப்பிட கூப்பிடனும்னு ஒருத்தருக்கும் தோணலையா?????? பிள்ளைகளோட அப்பாக்கும் அம்மாக்கும் என்ன பிரச்சினை????? இடையில பிள்ளைகள் தான் பாவம் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 சரண்யா என்ன செய்ய போறா??????????
 
சுயமரியாதை இல்லாம இருக்கக்கூடாது.
அதுக்கு நாலுவூட்டுல சட்டிபானை கழுவி பொழச்சிக்கலாம்.
ஆனா மூனு பொண்ணுங்களா இருக்குறதால வெளியே போன பாதுகாப்பு இருக்குமா சமூகத்துல??????????
இன்றைய பதிவு மிகவும் மனம் கனக்கும் பதிவு 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
 
சுயமரியாதை இல்லாம இருக்கக்கூடாது.
அதுக்கு நாலுவூட்டுல சட்டிபானை கழுவி பொழச்சிக்கலாம்.
ஆனா மூனு பொண்ணுங்களா இருக்குறதால வெளியே போன பாதுகாப்பு இருக்குமா சமூகத்துல??????????
இன்றைய பதிவு மிகவும் மனம் கனக்கும் பதிவு 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Safety kku taan problem ma
 
Padipu mukiyam pengalukku.but illiterate women also empower themselves due to situation so if there is a will always there is a way. Don't give up saran.
உண்மை!
சரண்யா அவளின் குழந்தைளின் அப்பா இல்லாமலே, அவள் பிறந்த வீட்டினரை நம்பியிருக்காமலே அவளாக எப்படி முன்னேறுகிறாள் என்று பார்க்கத் தான் ஆசை…ஆனாலும் நிதர்சனமென்றுள்ளதே!
பார்ப்போம் ஆராதனா எப்படி கதையைக் கொண்டு போகின்றார் என்று :unsure:
 
எதுக்கு இப்படி நடத்துறாங்க 🥺😠😠......
ஒருத்தருக்கு கூடவா குழந்தைங்க சாப்பிடலனு எண்ணம் வரல 🤦🏻‍♀️🤦🏻‍♀️🥺........
சுகந்தி இன்று மட்டுமா பிழை செய்தார்…
ஒரு பிள்ளைகளையும் அவரும் அவர் கணவரும் ஒழுங்காக வளர்க்கவில்லை…சரண்யாவையும் சேர்த்துத் தான்.
குழந்தைகளை முதலில் சாப்பிட வைத்து பெரியவர்கள் சாப்பிடுவது மனிதப் பண்பு…அந்த அடிப்படை மனித தன்மையற்றவர்கள் தான் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்:mad:
 
அது என்னவோ intension yaa இல்லாம இப்படி தனியா இரிகுர்வுங்களை பார்த்தா என்னவோ நாம் பிள்ளை வளர்கிற முறை தான் சரி நீ வளர்கிற முறை சரி யில்லனு ஒரு எண்ணம்... 4 பிள்ளைகள் இருக்குற இடத்தில் எல்லாருக்கும் ஒன்னு போல வாங்கி கொடுக்கணும்னு அறிவு கூட சிலருக்கு இருக்காது... இது எல்லாம் தெரியாம என்ன பண்ணுறான் சரன் புருசன்
 
Top