Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 16

Advertisement

கனமான பதிவு sis,
தன் குழந்தைகளுக்காக தன்மானத்தை இழக்க தயாராகிவிட்டாள்.
கல்யாணம் பண்ணும் போது சரண்யாவின் புற அழகு தெரியலையா
மனதால் சரண்யா பேரழகி,வெற்றியும் அவன் வீட்டு ஆட்கள் தான் அசிங்கமானவர்கள்
வெற்றி உனக்கு மகள்கள் கிடைப்பர்கள், ஆனால் மனைவி?????
போற்ற பட வேண்டிய பெண் சரண்யா
 
Enaku enna solradhune theriyala pa. Avlo painful saran oda thoughts and life pthi ava vazhiya ketadhula. Ippo mattumilla vetti, nidhamum nee appadiye kidandhaalum thapilla. Unga veetla irukara looseunga ellathu koliterundhum saran ah nee daan kaapathanum. Saran vali odanalum nee edutha mudivu nalladhu. Aana irundhalum seri, penna irundhaalum seri oru sila exceptionsah thavira serndhu irundha daan pasangaluku oru full family set up, adodha plus and minuses ellam theriyum. Otti uravadanumnu illa. Serndhu irundhum mariyadhayai kaapathikalaam. Vetti nee srn h Sirika vecha daan konjamaavdhu theruva.
 
😍😍😍

ஒரு தாயா, தன குழந்தைகளுக்காக தன்னோட தன்மானத்தை விட்டு கொடுக்க தயாரா இருக்கா.. ஆனா ஒரு மனைவியா சரண்யாவோட முடிவு என்னவா இருக்கும்? வெற்றி கூட அவளும் போவாளா? இல்ல குழந்தைங்களை மட்டும் அவன் கூட அனுப்பி வைப்பாளா? 🤔🤔

தலைவர் அன்னிக்கே பாட்டா பாடி இருக்கார்..🤗🤗

 
சரண்யா கண்களில் மட்டுமில்லை படிக்கும் போது என் கண்களிலும் கண்ணீர் நிற்காமல் வருகிறது.
 
அழுது அழுது படிக்கவே முடியல.
குழந்தைகளுக்காக தன்மானத்தை விட்டு…. சரண்யா அசத்துறா.
காலில் விழுந்துட்டான் வெற்றி இனி என்ன…
 
வணக்கம் மக்களே! நான் வெற்றியை ஆதரிக்க வில்லை. சரண்யாவின் கதாநாயகன் அவன் என்று தான் சொன்னேன். சமாதானம் பண்ணிக்கோவம்🙏😍🙏😍, இந்த ரெண்டு நாளா என்னையும் சேர்த்து தான் உருட்டி விடுறீங்க😕😕😕... அப்புறம் என் கதை எல்லாம் நம்மை சுற்றி நடக்கும் உண்மை நிகழ்வே. அதில் என் பாணியில் கொஞ்சம் மாறுதல். நிஜ வாழ்க்கையில் எந்த வெற்றியும் திரும்பி வாரதில்லை. அவர்கள் அபியை தான் தேர்வு செய்கிறார்கள். சரண்யா நம்மில் ஒரு ஆள். அது தான் அவள் கதாப்பாத்திரம். அவளை மாதிரி பெண், வேற துணை தேடுவது கடினம். அவர்கள் இயல்பு மாறாமல், நிஜ முகத்தோடு கதை கொண்டு செல்கிறேன். அத்தோடு உருட்டி கூட இந்த கதைக்கு நல்ல வரவேற்பு. மீ ஹேப்பி 😂😂😂😂. அப்புறம் ஒரு முக்கியமான விசயம் வெற்றிய நினைச்சு பிபி ஏத்தி கரிகாலனை விட்டுறாதீங்க. அவனை காப்பாத்தி விடுங்க. தொடர் ஆதரவு தாருங்கள். இந்த சோகம் போதும், எனக்கே முடியலை. நாள் முதல் கிளிகள் ஜாலி தான்.

Hatsoff for saranya... Ammana summa illa da
 
Top