ஒரு நாள் விட்டு ஒரு நாள் சொல்லி, ஒரு நாள் கால தாமதம். வழக்கம் போல தான் என் id ஓடி போச்சு, பாஸ்வேட் போட்டும் வரலை. தேடி கண்டு பிடிச்சு போட்டேன். காலதாமதத்தை கருத்தில் கொண்டு தொடர் எபி வந்துவிடும். நாளை நைட் சரண்யா, வெற்றி வந்து விடுவார்கள்.
Correctஅடி செருப்பால இந்த அபிராமிய.. விட்டே போக மாட்டியாடி அவன.. நீ என்னடி மயிறு குழந்தைக்கு அம்மாவா இருக்க சம்மதிக்கறது. ஏற்கனவே குழந்தைகளுக்காக உயிர கொடுக்கற அம்மா இருக்கு நீ முடிட்டு கிளம்ப ஹையோ அத்த ராத்திரில என்ன கெட்ட வார்த்த பேச வைக்கறாங்களே அம்மாடி தனம் அப்படி உனக்கு சரண்யாவ புடிக்கலைனா என்ன இதுக்கு கல்யாணம் பண்ணி வெச்ச???? நீ எல்லாம் ஒரு
விஜி குட்டி அம்மா கிம்மானு அந்த அபிராமி ஆயாம்மா மட்டும் கிட்ட வந்தா அவ மூஞ்சிலயே கடிச்சி வெச்சிரு தங்கம்.. ஆத்தரே.. அடுத்த எபில மட்டும் அந்த அபிராமி அத்து விடாம இருங்க.. அப்றம் இருக்கு..