Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம்-3

Advertisement

கிரேக்க மணிமகுடம் 3ம் அத்தியாயம் எப்படி உள்ளது

  • பரபரப்பாக உள்ளது

    Votes: 3 37.5%
  • அடுத்து என்ன நடக்கும் என்று உள்ளது

    Votes: 3 37.5%
  • வேல்விழி பத்திரமாக போய் விடுவாளா?

    Votes: 1 12.5%
  • இளமாறன் பொறியில் அகப்பட்டு கொண்டானோ?

    Votes: 0 0.0%
  • 5. ஒட்டுமொத்தமாக நன்றாக உள்ளது

    Votes: 1 12.5%

  • Total voters
    8
Nellum muthum naavayir enral athu greakergaluku enru artham, aam ilamaran athai anumathikka maatan unmai thane, yavanaraniyil ilancheyiyan ingu ilamaran iruvarume thanipadai thalaivarkal, super super
மிக்க நன்றி சகோ... ஆனால் கதை யவன ராணி போல் இருக்காது... இது வேறு களம்... வேறு பிரச்சனை.... அடுத்தடுத்த பாகங்கள் உங்களுக்கு முக்கியமானவற்றை விளக்கும்
 
Wow Semma episode
இளமாறனுக்கு ஏதாவது ஆகிடுமா
இளமாறன் இப்போது தானே வந்து உள்ளான் சகோதரி... ஒருவேளை மூஞ்சூரு பொறியில் சிக்க வாய்ப்பும் உள்ளது... அடுத்தடுத்த பாகத்தில் தெரிந்து விடும் சகோதரி
 
Wow Semma episode
இளமாறனுக்கு ஏதாவது ஆகிடுமா
சகோதரி, இளமாறன் சாகசங்கள் செய்வான். சிக்கலிலும் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. வெகு சில அத்தியாயங்களில்
 
Vaalai vida moolai thaan sirantha aayutham. Unmai pala porgalil vetri arivai konduthaan nadathu ullathu.arputhamana varnanai sirantha ezutha nadai.eagerly waiting for next epi bro.
நன்றி சகோதரி... அடுத்த பகுதி நாளை பதிப்பிக்கின்றேன்... உங்களின் விமர்சனம் எனக்கு புது உற்சாகத்தை தருகின்றது... தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள் சகோதரி... நன்றி
 
நன்றி சகோதரி... அடுத்த பகுதி நாளை பதிப்பிக்கின்றேன்... உங்களின் விமர்சனம் எனக்கு புது உற்சாகத்தை தருகின்றது... தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள் சகோதரி... நன்றி
[/QUOTE
Vaalai vida moolai thaan sirantha aayutham. Unmai pala porgalil vetri arivai konduthaan nadathu ullathu.arputhamana varnanai sirantha ezutha nadai.eagerly waiting for next epi bro.
நன்றி சகோதரி
 
Top