Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடர் ( அத்தியாயம் 1)

Advertisement

ஆரம்பமே அருமையா இருந்தது
இளமாறன் வரவு
வந்தியதேவன் வரவை நியாபகபடுத்தியது
பாண்டிய இளவரசியும்
இணைய சோழ இளவல்
வருகை
எதிர்ப்பார்ப்பு கூடுகிறது
வெற்றி பெற வாழ்த்துக்கள்
 
வரலாற்று நாவல் இது வரை தொடராக படித்தது இல்ல.... எல்லாமே முழு நாவல் தான் .... இது தான் முதல் முறை தொடராக படிக்க போறேன்... அதுக்கு முதலில் உங்களுக்கு நன்றி..... கதை மாந்தர் பெயர்கள் எல்லாம் சில பொன்னியின் செல்வனை நினைவு படுத்துகிறது..... சோழ தேசத்தில் மீதி எனக்கு எப்பவும் தீர காதல் உண்டு.... இந்த கதை மூலம் அது இன்னும் அதிகம் ஆகும் வேண்டும் என்ற ஆவலோடு உங்களோட பயணிக்க போகிறேன்....

சோழர்களுக்கு பாண்டியர்கள் நட்பாக இருந்த காலம் பற்றி தான் கதை நகருமா.....
 
Top