Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடர் ( அத்தியாயம் 1)

Advertisement

Welcome bro.after a gap of 6 years i am reading a historical novel.thanks for that.my all time favourite author is balakumaran who is expert to mix history and imagination .i wish you all the best and good wishes in your efforts to give us a historical novel.the first episode really very nice n indicates yr skill to become a prominent author.

சகோதரிக்கு வணக்கம். தங்களின் விமர்சனம் படிதேன். மிக்க நன்றி. இந்த வரலாற்றுத் தொடர் என்னுடைய கனவு படைப்பு. நீண்ட நாள் ஆசையும் கூட.. நிறைய மெனக்கெட்டு உள்ளேன் என்றாலும் உங்களைப் போல எழுத்தை நேசிப்பவர்களின் விமர்சனம், மெனக்கெட்டதற்கான பரிசாக அமைந்துள்ளது. சிறப்பாக எழுத தொடர்ந்து முயற்சி செய்கின்றேன். உங்களின் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். அடுத்தடுத்த அத்தியாயங்கள் பரபரப்புடன் நகரும். கற்பனையில் விரியும் காட்சிகளுக்கும், தொய்வற்ற கதை நகர்தலுக்கும் நான் பொறுப்பு. மிக்க நன்றி சகோதரி...
பாரதிப்பிரியன்
 
:D :p :D
உங்களுடைய "கிரேக்க
மணிமகுடம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பாரதிப்பிரியன் தம்பி
 
Last edited:
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பாரதிப்பிரியன் தம்பி
 
Last edited:
அருமையான பதிவு சகோ
வரலாறு நாவல் இதுவரை படிக்க வில்லை இது தான் முதல் முறை
பெயரும் ஊரும் ஞாபகம் படுத்த முடியலை படிக்க படிக்க புரிஞ்சிக்கிறேன் சூப்பர்
 
Top