Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் (அத்தியாயம்- 2)

Advertisement

கிரேக்க மணிமகுடம் வரலாற்று தொடர் குறித்து உங்களின் கருத்து

  • 1. நன்றாக உள்ளது

    Votes: 3 23.1%
  • 2. உடனுக்குடன் அடுத்த பாகம் குறித்து தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது

    Votes: 8 61.5%
  • 3.வாசிக்க மிகவும் விரும்புகின்றேன்

    Votes: 1 7.7%
  • 4. பரவாயில்லை

    Votes: 0 0.0%
  • 5. ஒட்டுமொத்தமாக நன்றாக உள்ளது

    Votes: 1 7.7%

  • Total voters
    13
கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்)
அத்தியாயம் 2
பவளத்தீவில் பாய்விரித்த நாவாய்
கீழே உள்ள லிங்க்-ல் வாசிக்க கிடைக்கும். வாசித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களின் வாக்கை தேந்தெடுத்து அளியுங்கள்...
www.tamilnovelwriters.com/கிரேக்க-மணிமகுடம்-வரலாற/ View attachment 1113
Wow super episode
Greece
 
Very happy to hear the name alima one of main character in yawana rani, the best women sailer & commando & equipment designer & very beautiful woman, she helped ilanseyiyan in venn war & against her teacher
வணக்கம் சகோதரி. தங்களின் விமர்சனம் பார்த்தேன். மிக்க நன்றி. இது சோழர்கள் கதை. சோழ, பாண்டியர்களை எதிரிகளாகவே பார்த்து இருப்போம். இதில் இவர்கள் நண்பர்கள். ஆலிமா என்னும் கதாபாத்திரம், யவன ராணியின் இருந்தாலும், இங்கு வரும் ஆலிமாவின் பின்புலம் வேறு. இவள் தான் உண்மையில் இந்த கதையின் கதாநாயகி. 4வது பாகம் இதை உங்களுக்கு உணர்த்தும். இன்னமும் முக்கிய கதாபாத்திரமான கிரேக்க இளவரசி ஏதென்னா வரவில்லை. ஏதென்னா வந்த பிறகு கதை இன்னமும் வேகம் எடுக்கும். கரிகால சோழனுக்கு பிறகு அவனுடைய வாரிசுகள் எப்படி ஒரு ராஜ்ஜியத்திற்காக செயல்படுகின்றார்கள் என்பதும், அவர்களின் குணங்களும் அடுத்தடுத்து வருகின்றது.

இதில் கிரேக்க ராஜ்ஜியம் குறித்து வரும் அத்தனை விஷயங்களும் வரலாற்றில் உள்ளவை. வாரிசுகளும் அவர்களின் செயல்களும் மட்டும் கற்பனை.

இது என்னுடைய 6 ஆண்டு கால கனவு படைப்பு. உங்களை போன்றோரின் ஊக்கமும் உற்சாகமும், எனக்கு புதிய தைரியம் தருகின்றது. இன்னும் அழகாக இந்த கதையை தரவேண்டும் என்பதில் பொறுப்பை அதிகரிக்கிறது. அது எனக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது....

தொடர்ந்து படியுங்கள். இன்று மாலை 3ம் பாகம் பதிப்பிக்க உள்ளேன். வாசித்து விட்டு சொல்லுங்கள்.

மிக்க நன்றியும், வாழ்த்துக்களும்....
உங்கள் சகோதரன்,
பாரதிப்பிரியன்
 
Super.. Sema interest.. Waiting for next epi..
மிக்க நன்றி சகோதரி... இன்று மாலை இந்த தொடரின் 3ம் பாகம் பதிப்பிக்கின்றேன். வாசித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள். தொடர்ந்து இந்த தொடரை வாசியுங்கள் சகோதரி.... நன்றி
 
வணக்கம் சகோதரி. தங்களின் விமர்சனம் பார்த்தேன். மிக்க நன்றி. இது சோழர்கள் கதை. சோழ, பாண்டியர்களை எதிரிகளாகவே பார்த்து இருப்போம். இதில் இவர்கள் நண்பர்கள். ஆலிமா என்னும் கதாபாத்திரம், யவன ராணியின் இருந்தாலும், இங்கு வரும் ஆலிமாவின் பின்புலம் வேறு. இவள் தான் உண்மையில் இந்த கதையின் கதாநாயகி. 4வது பாகம் இதை உங்களுக்கு உணர்த்தும். இன்னமும் முக்கிய கதாபாத்திரமான கிரேக்க இளவரசி ஏதென்னா வரவில்லை. ஏதென்னா வந்த பிறகு கதை இன்னமும் வேகம் எடுக்கும். கரிகால சோழனுக்கு பிறகு அவனுடைய வாரிசுகள் எப்படி ஒரு ராஜ்ஜியத்திற்காக செயல்படுகின்றார்கள் என்பதும், அவர்களின் குணங்களும் அடுத்தடுத்து வருகின்றது.

இதில் கிரேக்க ராஜ்ஜியம் குறித்து வரும் அத்தனை விஷயங்களும் வரலாற்றில் உள்ளவை. வாரிசுகளும் அவர்களின் செயல்களும் மட்டும் கற்பனை.

இது என்னுடைய 6 ஆண்டு கால கனவு படைப்பு. உங்களை போன்றோரின் ஊக்கமும் உற்சாகமும், எனக்கு புதிய தைரியம் தருகின்றது. இன்னும் அழகாக இந்த கதையை தரவேண்டும் என்பதில் பொறுப்பை அதிகரிக்கிறது. அது எனக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது....

தொடர்ந்து படியுங்கள். இன்று மாலை 3ம் பாகம் பதிப்பிக்க உள்ளேன். வாசித்து விட்டு சொல்லுங்கள்.

மிக்க நன்றியும், வாழ்த்துக்களும்....
உங்கள் சகோதரன்,
பாரதிப்பிரியன்
ஆகட்டும் சகோதரா ஆனால் நானும் சகோதரன் தான்
 
ஆகட்டும் சகோதரா ஆனால் நானும் சகோதரன் தான்
மன்னிக்கவும் சகோ.... பெயரை வைத்து சகோதரி என்று எண்ணிவிட்டேன்... மன்னிக்கவும். உங்களின் அன்புக்கு நன்றி
 
Top