Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் (அத்தியாயம்- 2)

Advertisement

கிரேக்க மணிமகுடம் வரலாற்று தொடர் குறித்து உங்களின் கருத்து

  • 1. நன்றாக உள்ளது

    Votes: 3 23.1%
  • 2. உடனுக்குடன் அடுத்த பாகம் குறித்து தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது

    Votes: 8 61.5%
  • 3.வாசிக்க மிகவும் விரும்புகின்றேன்

    Votes: 1 7.7%
  • 4. பரவாயில்லை

    Votes: 0 0.0%
  • 5. ஒட்டுமொத்தமாக நன்றாக உள்ளது

    Votes: 1 7.7%

  • Total voters
    13
Sunday kuda live la irukanga, nan Ella kathayum padipathu illai, Neram inmaye karanam, ippo ethirparpu ekathuku iruku ungal mel
உண்மையில் ஆர்வமுடன் வாசிப்பவர்களும் ஊக்கப்படுத்தி, உற்சாக மூட்டுபவர்களும், இப்போது அரிதாகி விட்டனர் சகோ... உங்களை போன்றோர் தரும் உற்சாகமே அடுத்த நகர்தலுக்கு படியாக மாறுகிறது. உங்களின் எதிர்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்வேன்... புதிய பதிப்பு செய்தவுடன் ud விபரம் உங்களுக்கு அனுப்புகிறேன்
 
வணக்கம் சகோதரி. தங்களின் விமர்சனம் பார்த்தேன். மிக்க நன்றி. இது சோழர்கள் கதை. சோழ, பாண்டியர்களை எதிரிகளாகவே பார்த்து இருப்போம். இதில் இவர்கள் நண்பர்கள். ஆலிமா என்னும் கதாபாத்திரம், யவன ராணியின் இருந்தாலும், இங்கு வரும் ஆலிமாவின் பின்புலம் வேறு. இவள் தான் உண்மையில் இந்த கதையின் கதாநாயகி. 4வது பாகம் இதை உங்களுக்கு உணர்த்தும். இன்னமும் முக்கிய கதாபாத்திரமான கிரேக்க இளவரசி ஏதென்னா வரவில்லை. ஏதென்னா வந்த பிறகு கதை இன்னமும் வேகம் எடுக்கும். கரிகால சோழனுக்கு பிறகு அவனுடைய வாரிசுகள் எப்படி ஒரு ராஜ்ஜியத்திற்காக செயல்படுகின்றார்கள் என்பதும், அவர்களின் குணங்களும் அடுத்தடுத்து வருகின்றது.

இதில் கிரேக்க ராஜ்ஜியம் குறித்து வரும் அத்தனை விஷயங்களும் வரலாற்றில் உள்ளவை. வாரிசுகளும் அவர்களின் செயல்களும் மட்டும் கற்பனை.

இது என்னுடைய 6 ஆண்டு கால கனவு படைப்பு. உங்களை போன்றோரின் ஊக்கமும் உற்சாகமும், எனக்கு புதிய தைரியம் தருகின்றது. இன்னும் அழகாக இந்த கதையை தரவேண்டும் என்பதில் பொறுப்பை அதிகரிக்கிறது. அது எனக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது....

தொடர்ந்து படியுங்கள். இன்று மாலை 3ம் பாகம் பதிப்பிக்க உள்ளேன். வாசித்து விட்டு சொல்லுங்கள்.

மிக்க நன்றியும், வாழ்த்துக்களும்....
உங்கள் சகோதரன்,
பாரதிப்பிரியன்
ipadi ellathaium ingaiye sollitingaley sago.....arpudhamana urainadai pengalai azhagoviyam endru eluththalargal varnika parthirukiren aanaal ingu oru aanai azhagoviyam endru neengal varniththirundhadhu migavum vithiyasamaga irundhadhu.....uvamaigal ellamey arbudham yedhai solla yedhai vicuña enserf theriyavillai moththathil varnika varthaigalai thedi kondirukkiren...
 
மிக்க நன்றி சகோதரி... கதையின் ஆசிரியர் என்ற முறையில் என்னுடைய ஒவ்வொரு பாத்திர படைப்பையும் வாசகர்களுக்கு ரசிக்கும்படி புரிய வைப்பது தலையாய பணி... அதை சிறப்புடன் செய்ய முயற்சிக்கிறேன். உங்களை போன்ற சகோதர சகோதரிகள் தான் என்னுடைய ஊக்கமும் உற்சாகமும். உங்களின் கருத்துக்கள் தான் என் எழுத்துக்கு பரிசு... இந்த மொத்த கதையையும் படியுங்கள். இந்த கதையின் வெற்றி உங்களின் வாசிப்பிலும், கருத்துக்களிலும் தான் நிச்சயிக்க படும்... மீண்டும் ஒருமுறை நன்றி சகோதரி...
 
சூப்பர் பாரதி...

மொழி நடை.. சூப்பர்..


கதை நல்லா இருக்கு...
இந்த மாதிரி வரலாறு கதை எல்லாம் நான் வரலாறு பாடத்தில் மட்டுமே படித்த நியாபகம். அதன் பின் கல்லூரி நாட்களின் சுத்தமாக மறந்துவிட்டது. உங்களின் வரலாறு கதைக்கு என் வாழ்த்துகள் பாரதி.
 
Top