Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 3

Advertisement

அன்பரசு... பெயருக்கேற்றார் போல அன்பானவன்... 🥰🥰


நல்லதொரு பதிவு... 👍
 
😍😍😍

அன்பரசு, அண்ணன் கல்யாணம், சுகந்தி கல்யாணம், தம்பியை காதல் தோல்வியில இருந்து மீட்டு எடுத்து.. இதெல்லாம் செட்டில் பண்ணி, இவன் எப்ப கல்யாணம் செய்ய போறானோ? 😒😒

IMG_20230713_123700.jpg
 
2 வருஷ மூத்த சுகந்தியை சத்யன் கல்யாணம் செய்ய ஒத்துக்கனுமே... அப்போ தம்பிக்குகல்யாணம் ஆகலை காதல் தோல்வி யா...
 
அன்பரசு சுத்தி நிறைய பிரச்சனைகள் எப்படி சரி பண்ண போறானோ யாருக்கு யார் ஜோடியாக போறாங்க பார்க்கலாம்🥰🥰🥰
 
Top