Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 11

Advertisement

இந்த அன்பரசு பையன் மேல கோவம் தான் வருது. அவசர குடுக்கை, அவன் அப்பா யார பத்தி சொல்ல வராருனு கொஞ்சம்மாச்சும் யோசித்து பதில் சொல்றானா😡😡
 
Last edited:
அப்பா பசங்க எல்லோருக்கும் வீம்பு, பிடிவாதம். அதே மாதிரி வெளிப்படையாக பேசவே மாட்றாங்க. பூடகமாவே பேசினால் அடுத்தவங்க எப்படி புரிஞ்சிப்பாங்க ? போங்க ..... போங்க . சீக்கிரம் முல்லை வீட்டுக்கு போங்க .அவளை வேற யாருக்காவது கல்யாணம் பேசி முடித்து விட போறாங்க
 
Sugandhi ippo avathu kalyanam panna ok sonniye ma santosham, dai sathya ava evlo adichalum muraichalum thittinalum vamgiko rasa, sugandhi iblo pidivadama iruka kudathu ma, writer madam inga vaa ma hero ku iva dan heroin unaku pondatti ah vara pora nu sollu ma thirumbavum shooting nu anupi maasa kanakkula angaiye utkara vechidatha ma sollitaen😝😝😝😝😝
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


Nirmala vandhachu 😍😍😍
 
Top