கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 3

Advertisement

ஹாஹாஹா 2nd year முடிகிறதுக்குள்ள பல்லை இழுத்து கட்டி சரி பண்ணிடுவோமல 😍 விஷாலினிதான் விஷ்ணுக்கு. இதுல மாற்றம் இல்லை 🤗🤗
விஷாலினி பல்லை இழுத்து கட்டுன கையோட, இந்த ஹீரோ ஆர்மியையும் கட்டி போட்டுடுங்க...😏😏

images (5) (5).jpeg
 
காவ்யா அப்பாம்மா ட்ட பேசிருக்கலாம்ல. அண்ணனா கோபம்..
நல்லவேளையா அப்பாக்கு பெருசா ஏதுமில்ல.
விஷாலினிக்கு நல்ல மனமுதிர்ச்சி,
( காலம் ) அம்மா கற்று தந்த பாடமோ?
 
விஷாலினி பல்லை இழுத்து கட்டுன கையோட, இந்த ஹீரோ ஆர்மியையும் கட்டி போட்டுடுங்க...😏😏

View attachment 9852
ஹீரோ ஆர்மிய கட்டி போட முடியாது என்று ஆத்தருக்கு தெரியும் 🤣 🤣 🤣 🤣 அதான் இளிச்சவாயா இருக்க ஹீரோயின் வாயை இழுத்து கட்ட பார்க்குறாங்க 😃😃😃😃😄😃😃😃😃😃😃
 

Advertisement

Advertisement

Back
Top