கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 3

Advertisement

அதென்ன 2nd year முடிக்கிறதுக்குள்ள இழுத்து கட்டுவோம்னு சொல்றீங்க,🤔🤔 அதையே காலேஜ் போறதுக்கு முன்னாடியே இழுத்து கட்டலாமே... இப்ப ப்ளஸ் 2 முடிச்சுட்டு வீட்ல தானே இருக்கா..😒😒
Iluthu latna satiyaga onnu randu vsrusam agumla😁😁
 
உறவே வேண்டாம்.. அவளை காண்டாக்ட் பண்ண கூடாதுனு தெளிவா பிளான் பண்ணி போற காவ்யாவுக்காக விஷ்ணுகிட்ட கெஞ்சுறாங்க பிரபாவதி 😐 😐

விஷாலினிக்கு இருக்குற தெளிவு கூட காவ்யாவுக்கு இல்ல...😤😤

விசாலினி கோபால் மேல வெச்சி இருக்க பாசம் அருமை 😍
 

Advertisement

Advertisement

Back
Top