கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 21

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பிதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


 
😍😍😍

இன்னாது! அவளை கட்டிக்கிட்டதுனால உன் வாழ்க்கை வீணா போச்சா? அடேய் வீணாப் போனவனே, உன்னை கல்யாணம் பண்ணி எங்காளு உனக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கா...😏😏 தேவை இல்லாம பேசி எங்க பொண்ணை கோவபடுத்தாம ஒழுங்கு மரியாதையா அவ கூட குடும்பம் நடத்துற வழியை பாரு...இல்லையா இப்படி பாட விட்டுருவோம்..🤭🤭😜😜

 
Last edited:
அருமையான பதிவு ❤️ ♥️ ♥️
ரைட்டர் ஜி.... இந்த கதையில் விஷாலினிக்கான ஸ்கிரிப்ட் சூப்பர் சூப்பர் சூப்பர் 😳😳😳🥰🥰🥰👏👏👌👌👌

8c023e402af32658047be8e329de88a3ee3c3d1f5b466b511db7116544005d2c.0.JPG

ஒரு கதைக்கான கதாநாயகியை அவளின் தனித்தன்மையோடு 💯💯💯 எங்கும் யாரிடமும் கிழ் இறக்காமல் மிக அருமையாக 😍😍😍 அழகாக 😍😍😍 அற்புதமாக 😍😍😍 காட்சி படுத்தியிருக்கீங்க 🥰🥰🥰

ஹீரோயின் ஆர்மி சார்பாக...👇👇👇

sva-radio.gif
 
Last edited:
அட போம்மா விஷாலினி 😏😏
காவ்யா பிரச்சனை முடிஞ்சி, உன் படிப்பையும் முடிச்சிட்டு. பொறுமையாக கிளைமாக்ஸ்ல தான் நீ விஷ்ணுவோட தொலைச்ச வாழ்க்கையை கண்டுபிடிக்க முடியும்.
அப்புறம் எபிலாக் உன்னோட பிள்ளை or பிள்ளைகள் கூட குலதெய்வ கோவிலில் பொங்க வைக்க போகறப்போ தான் ஆசை,அச்சம், நாணம் எல்லாம் clear ஆகும் 🙄🙄🙄🙄🙄🙄
 
Last edited:
💞💞 அருமை. காவ்யா பிரச்சனை முடிஞ்சி திவாகரோடு சேர்த்தால் தான் பெற்றோருக்கு சந்தோசமா இருக்கும். அதுக்கு ஒரு குட்டி கலாட்டா. 🥰🥰 விஷாலினி தனியே இருந்தப்ப தான் விஷ்ணு சொன்னது புரிஞ்சதா. 😂😂
 
Last edited:
❤️❤️❤️

திவாகர் வீட்டில் காவ்யாவை மருமகளாக மனதார நினைத்தால் தான் எல்லாமே சரி வரும் 👍👍

விசாலினி ....நல்ல பொண்ணு 😍😍😍

Nice update ❤️
 
Last edited:
திவாகருக்கு இன்னும் தான் செய்தது தப்புனு தோனல . நாலு வருஷம் மனைவி என்ன ஆனானு பார்க்கல, அவளை வச்சு தாங்கின அப்பா கிட்ட வந்து என் பொண்டாட்டிய கூப்பிடுன்னு மரியாதை இல்லாம பேசறான். இவனுக்கு விஷ்ணு வழி தான் சரி.

விஷாலினியோட டயலாக்ஸ் அருமை.:love::love::love:
 

Advertisement

Advertisement

Back
Top