கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 19

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:



கரண்ட் என்னை பழிவாங்கிடுச்சு ஃப்ரண்ட்ஸ், அதுக்காக கமெண்ட் லேட் பண்ணிடாதிங்க 😌
 
காவ்யாவ அவ புருஷன் கூடவே துரத்தி விடுங்க 😣😣😣 இவளுக்கு அவன் போதும் 🤗 🤗 🤗 புது ஜோடி எல்லாம் வேண்டாம் 🤭 🤭 🤭 🤭

இவளை நானூறு பக்கத்துக்கு அட்வைஸ் பண்ண சொன்னா கேட்கிறவங்களுக்கு காது கிழியுற அளவுக்கு பண்ணுவா 🥶🥶🥶🥶🥶🥶

ஹீரோயினுக்கு 😏😏
வெட்கம் வரல வரல 🥺 🥺 🥺
ரொமான்ஸ் வரல வரல 🤨 🤨 🤨
கட்டி பிடிக்க வரல வரல 🥺 🥺 🥺
அட்வைஸ் வருது வருது 🤧 🤧 😤 🤥

காவ்யாவ பொண்ணு கேட்கிற பிளான் விஷ்ணுவோடதா 🤔🤔🤔


காவ்யா திவாகர் இரண்டு பேரும் ஈகோவால தான் பிரிஞ்சி இருக்காங்க 🥶🥶🥶🥶🥶
 
Last edited:
😍😍😍

ஆமாம்... ஆமாம்.. நாங்க பேக்கு மாதிரி சுத்திக்கிட்டு இருந்தோம்... இவரு அப்படியே பெரிய அறிவு வாளியா சுத்திக்கிட்டு இருந்தாரு....😏😏 நாங்க பேக்குன்னா, நீ லூசு மேன்...🤭🤭😜😜

FB_IMG_1726406882866.jpg
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:



கரண்ட் என்னை பழிவாங்கிடுச்சு ஃப்ரண்ட்ஸ், அதுக்காக கமெண்ட் லேட் பண்ணிடாதிங்க 😌
Nirmala vandhachu 😍 😍😍
 
அருமையான பதிவு 🤩🤩🤩
விஷ்ணு _ விஷாலினி திருமணம் இனிதே நடந்தேறியது ❤️❤️❤️

வெட்கம்......ஒரு மனுஷிக்கு எது வரலியோ அதையே தான் பா பிடிச்சுட்டு தொங்குவாங்க 😟😟😟 அது தான் வரல இல்ல அதை விட்டுட்டு அதுக்கு பதிலாக எங்க பொண்ணு எவ்வளவு அழகா பேசறா அதைப் பார்த்து ரசிங்க 🥰🥰🥰🥰

அங்கு என்ன டான்னா திவாகர் தன் பொண்டாட்டி எத்தனை வருஷம் ஆனாலும் தன்னிடம் வந்து சேர்ந்துடுவா என்று ஸ்ட்ராங்கா சொல்லி இருக்கான் 🙄🙄🙄 இங்கு சித்தார்த் காவ்யாவுக்கு புதுசா அப்ளிகேஷன் போட்டுட்டு போயிருக்கான் 😧😧😧

எனக்கு DSP மீது தான்
சந்தேகம் வருது ...???!!!
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top