கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 18

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


 
இன்றைக்கு எபி நான் feel பண்ணி படித்தேன் 🥺🥺🥺 கல்யாண purchase எல்லாம் கலந்து அனுபவித்து சில வருஷங்கள் ஆச்சு, இன்னைக்கு மேகலை தன்னோட பொண்ணுக்கு புடவைகள் எடுத்தது,விலை எல்லாம் பார்க்கும் போது அழுகை தான் வருது😢😢😢. அப்படியே கலரையும் சொல்லி இருக்கலாம் கிரிஜா சிஸ்டர் 🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
இந்த தேங்காய் துருவிக்கு இம்புட்டு அறிவா 😂😂😂🤣😂🤣🤣🤣

விஷாலிணி உங்க அம்மா வீட்டு உறவுகள் உனக்கு வேண்டாம் என்று முடிவு எடுத்தது சரி தான் 🤩 🤩 🤩 ஆனால் உங்க அம்மா அவங்க வேண்டும் என்று ஆசை பட்டா அவங்க மட்டும் பழகட்டும் 😕😕😕😕

உன் கல்யாணத்துக்கு பிறகு தனியா இருக்க மாதிரி ஃபீல் வரும் 😣 😣 😣 😣 இத்தனை வருஷம் தனிமையில் வாழ்ந்துட்டாங்க இனி சொந்தங்களோடு சேரணும் என்று நினைச்சா அவங்க விருப்பத்துக்கு விட்டுரு 😏😏😏😏

விஷ்ணு 🤣🤣🤣🤣🤣🤣 ரொமான்ஸ் எல்லாம் அவளுக்கு வராது 🤣 🤣 🤣 ஒன்லி பிலாஸபி தான் 🤗 🤣 🤣 🤗 🤗

கல்யாணத்தையும் கலவரமா முடிச்சுடாதீங்க 😫😫😫😫😫😫😫😫இவ மணமேடையிலும் தத்துவம் பேசி உயிரை எடுப்பாளோ 🥺🥺😝🥺😱
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top