கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 17

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ். :love: :love:


 
அவனவன் தன் கூட பிறந்தவங்களை ஒதுக்கி வைக்கும் பெண்ணை பார்த்து முறைப்பாங்க. இவனென்னடானா தங்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதுனு பேசறான். 🙄🙄🙄🙄🙄🙄
 
Last edited:
😍😍😍

அடேய் விஷ்ணு, உன் தங்கச்சி தப்பு பண்ணிட்டா தான், அதுக்குன்னு அவளை அப்படியே விட முடியுமா என்ன? அதான் செஞ்சது தப்புன்னு உணர்ந்து திரும்ப வந்துட்டாள்ள.. அப்புறமும் ஏன் இப்படி முகத்தை திருப்பிக்கிற... அவளும் பாவம் தானே, வேணும்னா உன் தங்கச்சிக்கு ஒரு பாட்டு போடுறேன்... அப்பாவாவது உன் கோவம் குறையுதான்னு பார்ப்போம்...😎😎

 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ். :love: :love:


Nirmala vandhachu 😍 😍 😍
 
அடியே தேங்காய் துருவி காவ்யாவுக்காக தைரியமா பேசுவ என்று நினைச்சா 😨 😨 😨 😨 😨 தேவர் மகன் ரேவதி மாதிரி வெறும் காத்து தான் வருது 🤧 😤 🤥 😢 😥

விஷ்ணு உனக்கு உன் தங்கச்சி வேண்டாம் என்றால் நீ ஒதுங்கிக்கோ 😏😡😏 சின்ன வயசில் இருந்தே அவளுக்கு காவ்யா மேல் அன்பு இருக்கு அதை உனக்காக எப்படி விட்டு கொடுக்க முடியும் 😣 😣 😣

ஏம்மா தேங்காய் துருவி அவன் உன்னை தான் பொண்ணு பார்க்க வந்திருக்கான் அப்போ அவன் ஃபோகஸ் ஃபுல்லா உன் மேல தான் இருக்கும் 🧐🧐😉🧐🧐🧐🧐🧐 இப்படி தத்தி மாதிரி பேசுற 🥺 🥺 🥺 🥺
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top