கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 22

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:

நேற்று பதிவு போட முடியல, சாரி ஃப்ரண்ட்ஸ்:(

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-22-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-22-2/

அடுத்து இறுதி பதிவு ஃப்ரண்ட்ஸ். 😇
 
😍😍😍

திரு எல்லாரையும் அவங்களுக்கு தகுந்த மாதிரி பேசி சரி கட்டிடுறான் 😄😄😄😄

பொன்மணி மாமியார் கூட மல்லுக்கு நிக்காமல் காலங்காத்தாலே ஆபிஸை கூட்டி பெருக்க கிளம்பிட்ட 😅😅😅😅😅😅😅😅

மூத்த பொண்ணோட சொத்தை பிரிச்சு கொடுத்து துரத்தி விட்டுட்டு நிம்மதியா இருங்க 🤓 🤓 🤓 🤓 🤓
 
Last edited:
இன்னிக்கு ருபூ தான் அசத்திட்டாங்க. ராஜதுரை dialogues எல்லாம் நல்லா தான் இருக்கு. என்ன அதை சொல்லறதுல தான் கால தாமதமாகிடுச்சு.

தன்னோட பக்குவமான சிந்தனையாலையும் நடவடிக்கையாலையும் ருபூவோட தனக்கான உறவை ரொம்ப அழகா மாத்திட்டான் திரு.
 

Advertisement

Advertisement

Back
Top