Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 15

Advertisement

நொடி நேரத்தில் முடிவெடுத்து விட்டாள் அவள் அம்மா அண்ணன் தேவா யாருடைய மனதையும் புரிந்து கொள்ளாமல் என்ன முடிவு இது.எல்லாவற்றையும் சிக்கலாக்கியது ஷர்மிளா என்றால் மங்கை செய்வது தாய்மையின் வெளிப்பாடு
 
மங்கையும் என்னதான் செய்வா?? நல்லது நினைக்க போய் இப்படி மாட்டிக்கிட்டா ? நன்றி அமுதா sis.
இது நல்லதுனு என்னால எடுத்துக்க முடியல சிஸ்...அவ நல்லதுனு நினைச்சிருந்தா அவ அம்மா கிட்ட சொல்லிருப்பா தானே...பின்னால என்னவேனா பிரச்சனை வரலாம்னு தான் தானம் கொடுக்கிறவங்க வாங்குறவங்க பரஸ்பரம் தெரிஞ்சுக்கக் கூடாதுனு ஹாஸ்பிட்டல்ல ரூல்ஸ் இருக்கு...எனக்கு ஒரு டவுட்...இதுவரை யாருமே க்ளியர் பண்ணல...கல்யாணம் ஆகாத பொண்ணு கிட்ட இருந்து கருமுட்டை எடுத்துக்க டாக்டர்ஸ் ஒத்துக்குவாங்களா(கண்டிப்பா எந்த பெற்றோரும் ஒத்துக்க மாட்டாங்க)
 
தானம் வாங்கிக்கிறவங்கள், தனக்கு தெரிஞ்ச,releations நம்பிக்கையான friends, இப்படி யாரையாவது அழைச்சிட்டு போய், இவங்கதான் டோனர்னு அறிமுகம் செய்யும் போது, அது டோனருக்கும் சம்மதம் எனில் அவங்களுக்குத்தான் முதல் உரிமை கொடுப்பாங்க sis,
நமக்கு டோனர் யாரும் இல்லை என்கிற பட்சத்தில்தான் டாக்டர் ஏற்பாடு செய்வாங்க ?
Rules படி குழந்தை இருக்கிறவங்கதான் சினைமுட்டை தானம் செய்யணும்..
ஆனால் இவங்களோட ஓவம் தானம் பெற எனக்கு சம்மதம்னு குழந்தைஇல்லாத பேரண்ட் சொல்லும் போது கொடுப்பவர்க்கும் விருப்பம் எனில், 23 வயசுல இருந்து 40 வயசுக்குள் இருக்கவங்க வரைக்கும், தன் சொந்த விருப்பதின் பெயரில் தானம் கொடுக்கலாம் ? அதற்கு திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்றில்லை ?
இந்த டோனர் விஷயத்தில் rules என்னென்னனு தெரிஞ்சிட்டுதான் எழுத ஆரம்பிச்சேன் sis.?
 
அப்போ இரண்டு தரப்பிற்கும் சம்மதம்னா திருமணம் ஆகலேன்ற பட்சத்திலும் ஓகே தானா...விளக்கத்திற்கு நன்றி சிஸ்?

ஆனாலும் என் கருத்து மறாது...திருமணமாகாதவங்க கொடுப்பது அதுவும் யாருக்குனு தெரிஞ்சே கொடுப்பதை ஏற்க முடியாது
 
ம்ம்ம்.... இவ கேட்டுட்டா...அவன் ஒத்துக்க மாட்டான்.... விஷயம் முழுசா தெரிஞ்சு கற்பகம்மா கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க..... அப்புறம் அவன் எப்படி சிறைப்படுறான் ன்னு பார்க்கலாம் ??
 
Top