Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜாவின் சிறைபட்டேன் சின்னவளே 6

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்.


அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ். ? ?


 
???

இந்த ஷர்மிக்கு குழந்தைப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு... இப்படி தேவ்கிட்ட. கூட சொல்லாம செஞ்சுருக்கா.... இப்ப என்னடான்னா குழந்தை அவனை மாதிரியே இருக்கணும்னும் சொல்றா.... ஒருவேளை டோனர் மாதிரி இருந்தா... ஏத்துக்க மாட்டாளோ??
 
Last edited:
நல்லா லூஸ பார்த்து கூட்டிட்டு வந்திருக்கிங்க...இப்ப எதையுமே யோசிக்காம முடிவெடுக்கிறாங்க டக்கு டக்குனு செய்றாங்க...தேவ்க்கு இஷ்டம் இல்லன்றதோட குழந்தை தேவ் ஜாடைல இல்லேனா என்ன செய்வா...இப்ப வரப்போற குழந்தையை நினைச்சா தான் கவலையா இருக்கு
 
டியர் ஃப்ரண்ட்ஸ்.


அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ். ? ?


Nirmala vandhachu ???
 
Top