Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜாவின் சிறைபட்டேன் சின்னவளே 6

Advertisement

Oru silarukku easy ya kidaikkara sandhosham niraiya pera rombave sodhichadhukku appuram dhana kidaikkudhu sharmi rombave pavam dhan ana avaloda attitude ku niraiyave problems create agum polaye
 
குழந்தை என்பது joint decision. இப்படி தனிச்சையா ஒரு முடிவு ஷர்மி எடுத்தது பெரிய தப்பு.

தேவ் சொல்லும் காரணம் மிகச் சரியே. ஷர்மிக்கு broad perspective இல்லை. குழந்தை is a long term responsibility. தேவ்க்கு வாரிசு என்ற ஒரே tunnel vision எங்கே கொண்டு போய் நிறுத்தும்?
 
Top