நல்லா வறுத்தெடுங்க
போலீஸ், கடைசியில அப்பாகிட்ட உண்மையை ஒத்துக்கிட்டான்... இந்தாம்மா விஷாலினி, உன் படிப்பு முடிஞ்சதும் இந்த போலீஸ் ப்ரொப்போஸ் பண்ணுவான்னு நினைக்கிறேன், உடனே ஒத்துக்க கூடாது, சின்ன வயசுல உன்னை எப்படியெல்லாம் திட்டி இருக்கான், கொஞ்சமாவது அவனை சுத்தல்ல விடணும்...
அடேய் கிருஷ்ணா, நீ யாருடா? அவ பூனை முடியை எல்லாம் ரசிக்கிற, இது மட்டும் போலீஸ்க்கு தெரிஞ்சது...
View attachment 10672