கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 13

Advertisement

விஷ்ணு அப்பா கிட்ட
உண்மையை ஒத்துகிட்டான்

காவ்யா இப்ப தான்
தெளிவான முறையில்
முடிவு எடுத்து இருக்கா

பாட்டி விஷாலினிய
பாத்து சந்தோஷமாக
போய்ட்டாங்க
கிருஷ்ணா புது உறவு
கொண்டாடப் பாக்கிறானா
 
கோபாலன் சொன்னமாதிரி விஷாலினி ரொம்ப sharp. பாட்டி இறந்துட்டாங்கபோல. கிருஷ்ணராஜ் வில்லனா இவங்க வாழ்கைல வராம இருக்கணும்.
மகளுக்கு நல்லதுசெய்யேறேன்னு பாட்டி எதுவும் இவங்களை இக்கட்டில் மாட்டி விட்டிருக்க கூடாது-அடுத்த எபிவரை அதை தெரிஞ்சிக்க முடியாதே.
 
விஷாலினி விஸ்ணுக்கு தான். கோபால் மாமா விட மாட்டார். தள்ளி நின்ற அண்ணன் பெண் கேட்டால் கொடுக்க முடியாது. உடன் பிறவா அண்ணன் மகனுக்கு தான் மேகலை பெண் கொடுப்பார். கிருஷா தள்ளி நின்னுக்கோ. விஷ்ணு வரான்😍😍
 

Advertisement

Advertisement

Back
Top