கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 13

Advertisement

டேயப்பா விஷ்ணு, அப்பாட்ட சொன்னதெல்லாம் சரி தான். நீ போறதுக்குள்ள "குறுக்க இந்த கிருஷ்ணா வந்தா"ன்னு ஒரு character வந்துருக்கு... அத பாரு. ஆனா doctor madamக்கு சந்தேகம் தெளிவாய்ருக்கும்னும் தோணுது... அதனால அவளே manage பண்ணிப்பா...

காவ்யா சூப்பர். தெளிவான முடிவு. இன்னும் divorce notice வராததற்கு police மச்சான் காரணமா இருப்பானோ...
 

Advertisement

Advertisement

Back
Top