கிரிஜாவின் அவள் என் பொன்னெழில் 10

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:

அடுத்த பதிவு வெள்ளிக்கிழமை வராது :( தவிர்க்க முடியாத சூழ்நிலை, நேட்டிவ் போய்ட்டு தீபாவளி முடிஞ்ச பின்னாடிதான் வருவேன். சாரி ப்ரண்ட்ஸ்.

😍😍😍

அவன் தூங்க போறான், அவ அவளோட ஒர்க் பார்க்க போறா... அப்ப இந்த பாட்டு போட வேண்டிய அவசியம் என்ன? 😛😛🙁🙁

புதுசா கல்யாணம் ஆன அவங்க ரெண்டு பேருக்கும் இது தலை தீபாவளி வேற, இதுல ரைட்டர் தீபாவளி முடிஞ்சுது தான் வருவாங்களாம்..😏😏 எங்க தீபாவளி கொண்டாட? 🤷🤷
 
Last edited:
வெள்ளி எபி வராது 😞😞😞
திங்கள் தீபாவளி கொண்டாடிட்டு செவ்வாய் ரெஸ்ட் எடுப்பீங்க 🙁🙁🙁அப்போ அடுத்த வெள்ளி தான் எபி வருமோ 🤔 🤔 🤔 🤔

கலை 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ மதியழகன் உன்னை ரொம்ப பிடிச்சி தேடி வரான் என்று நினைக்கிற 😖😖😖ஆனா அவன் உன் தங்கச்சி விஷயத்தை வச்சு அடிமை வச்சுக்கலாம் என்று வரான் 😔😔😔😔

பொன்மணி 🤓 🤗 🤓 🤗 இனி என்ன ஆனாலும் உன்னை விட போறதில்லை 😕 😕 😕 அதனால் உன் மனசை மாத்திக்கிறது நல்லது 🙂 🤣 😂 🤣 அதுவும் உன் மாமியார் வயசுல ஒருத்தி உனக்கு போட்டியா இருக்கா 🤧 🤧 🤧 🤧 🤧

திரு 🥳🥳🥳🥳🥳🥳
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:

அடுத்த பதிவு வெள்ளிக்கிழமை வராது :( தவிர்க்க முடியாத சூழ்நிலை, நேட்டிவ் போய்ட்டு தீபாவளி முடிஞ்ச பின்னாடிதான் வருவேன். சாரி ப்ரண்ட்ஸ்.

Nirmala vandhachu 😍 😍 😍
 
Advertisement

Advertisement

Back
Top