கிரிஜாவின் அவள் என் பொன்னெழில் 10

Advertisement

வெள்ளி எபி வராது 😞😞😞
திங்கள் தீபாவளி கொண்டாடிட்டு செவ்வாய் ரெஸ்ட் எடுப்பீங்க 🙁🙁🙁அப்போ அடுத்த வெள்ளி தான் எபி வருமோ 🤔 🤔 🤔 🤔
செவ்வாய் ஈவினிங் போட try பன்றேன் பா 👍
 
நல்லவனோ கெட்டவனோ கலை register marriage வரை முடிவு செய்துட்டா.. ஒன்னும் செய்றதுக்கில்ல..

பொன்னு மணி நீ தான் மாறனும். திரு தெளிவா இருக்கான்..

சீக்கிரமே முடிஞ்ச போல இருக்கு..
 
திரு, சத்திய பிரகாஷ் வீட்டில் பேசிய dialogues அருமை.

இப்ப தான், அவங்கம்மாவோட கண்ணீரையும் புலம்பலையும் சமாளிச்சுட்டு கிளம்பியிருக்கான். இப்ப இவளோடது தொடங்கிடுச்சு. ஆனா இவ நிலமை வேற. இவனுக்கு பொறுமை வேற ரொம்பவே ஜாஸ்தி. என்ன ஆகுமோ ?

இவன் 5 வருஷம் சிறையில இருந்ததுக்கே இவ்வளவு வேதனைப்படற பொன்னு, அவங்க வேலை பார்த்த சிறையில கைதியாயிருந்த ஒரே காரணத்தால தன்னை ஒரு aunty துரத்தித் துரத்தி
Correct பண்ணப் பார்க்கறாங்கங்கற உண்மையை சொன்னா எவ்வளவு துயரப்படுவா? எப்படி எதிர்வினையாற்றுவான்னு திரு யோசிச்சு அவகிட்ட தனக்கிருக்கும் சிக்கலைச் சொல்லாம். அப்பயாவது அவ மனநிலையில் மாற்றம் வருமோ என்னவோ.
 

Advertisement

Advertisement

Back
Top