Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.32 நிறைவுப்பகுதி

Advertisement

100 episodes மாதிரி இல்லாமல், ஒரு full கவிதைப் புத்தகம் வாசித்த feel.

inbound1699562951213424826.jpg

கால்டன்-கயல் அவங்களோட விசாலாமான, பக்குவப்பட்ட காதலை வெளிப்படுத்தி, திருமண பந்தத்தில் இணைவதற்குள் அவர்கள் கடந்துவந்த இடர்பாடுகள், emotional traumas-னு எல்லாமே சூப்பரா எழுத்துரு கொடுத்துருக்கீங்க @Vidya Gururajan sis❤️

👌👏💐
 
100 episodes மாதிரி இல்லாமல், ஒரு full கவிதைப் புத்தகம் வாசித்த feel.

View attachment 7570

கால்டன்-கயல் அவங்களோட விசாலாமான, பக்குவப்பட்ட காதலை வெளிப்படுத்தி, திருமண பந்தத்தில் இணைவதற்குள் அவர்கள் கடந்துவந்த இடர்பாடுகள், emotional traumas-னு எல்லாமே சூப்பரா எழுத்துரு கொடுத்துருக்கீங்க @Vidya Gururajan sis❤️

👌👏💐
Wowww. Thank you dear . V v nice
 
அருமையான கதை அழகான எழுத்து நடை கதையில் வரும் கதாபாத்திரங்கள் அவரவர்களின் பாத்திரங்களில் சரியாகதான் இருந்தது போலதான் எனக்குபட்டது மிகவும் பிடித்தமான கதைகளின் வரிசையில் இந்த கதையும் இடம்பெற்றுள்ளன🥰🥰🥰🥰🥰
 
மிக்க நன்றி 😍💕
 
என்ன ஒரு அருமையான கதை... மயிலிறகு போல் மென்மையா மனதை வருடிவிட்டது ... would like to read ur other creations. are you in kindle?
 
Thank you 💕💕.. nope im not. In Vaigai Tamil novels site, one of my short series is there.. pls try
 
Top