Thanks vidya ...உங்கள் எழுத்து நடை மிக அருமை,, நிறைய எழுத வாழ்த்துக்கள்,, godblessமிக்க நன்றி மேம்... உங்கள் பின்னூட்டங்கள் மிகவும் அருமை..
Thanks vidya ...உங்கள் எழுத்து நடை மிக அருமை,, நிறைய எழுத வாழ்த்துக்கள்,, godblessமிக்க நன்றி மேம்... உங்கள் பின்னூட்டங்கள் மிகவும் அருமை..
thank you mam.. your words are so encouragingThanks vidya ...உங்கள் எழுத்து நடை மிக அருமை,, நிறைய எழுத வாழ்த்துக்கள்,, godbless
Wowww. Thank you dear . V v nice100 episodes மாதிரி இல்லாமல், ஒரு full கவிதைப் புத்தகம் வாசித்த feel.
View attachment 7570
கால்டன்-கயல் அவங்களோட விசாலாமான, பக்குவப்பட்ட காதலை வெளிப்படுத்தி, திருமண பந்தத்தில் இணைவதற்குள் அவர்கள் கடந்துவந்த இடர்பாடுகள், emotional traumas-னு எல்லாமே சூப்பரா எழுத்துரு கொடுத்துருக்கீங்க @Vidya Gururajan sis
மிக்க நன்றிஅருமையான கதை அழகான எழுத்து நடை கதையில் வரும் கதாபாத்திரங்கள் அவரவர்களின் பாத்திரங்களில் சரியாகதான் இருந்தது போலதான் எனக்குபட்டது மிகவும் பிடித்தமான கதைகளின் வரிசையில் இந்த கதையும் இடம்பெற்றுள்ளன
மிக்க நன்றிஅருமையான கதை மிகவும் ரசித்து படித்தேன்
Thank you .. nope im not. In Vaigai Tamil novels site, one of my short series is there.. pls tryஎன்ன ஒரு அருமையான கதை... மயிலிறகு போல் மென்மையா மனதை வருடிவிட்டது ... would like to read ur other creations. are you in kindle?