Athman 3ne Nakul un vallai narukuvaano mano.mangai nalla paarthuko ma rajanai.
S Shanthi Member Member Oct 19, 2019 #31 Athman 3ne Nakul un vallai narukuvaano mano.mangai nalla paarthuko ma rajanai.
Madhura Well-known member Member Oct 19, 2019 #33 Fathima.ar said: Hi jingly... Karishma Pola look viduvaaala ? இன்னுமே இண்ட்ரோ செஷன் மாறியே போகுதே எனக்கு மட்டும் தான் அப்படி தோனுதா????? Click to expand... Enakkum same feeling
Fathima.ar said: Hi jingly... Karishma Pola look viduvaaala ? இன்னுமே இண்ட்ரோ செஷன் மாறியே போகுதே எனக்கு மட்டும் தான் அப்படி தோனுதா????? Click to expand... Enakkum same feeling
J Janavi Well-known member Member Oct 19, 2019 #35 அவங்க குடும்பமே இவ்வளவு பொறுத்து போறாங்க....ஒருத்தரை ஒருத்தர் கவனிச்சுக்க ஆரம்பிசாச்சு....
Riyaraj Tamil Novel Writer The Writers Crew Oct 19, 2019 #36 ஒரு கல்யாணத்துக்காக ஒரு ஊரையே பொட்டல்காடாக்க பார்த்திருக்கானே ஆத்மன்... ஆள் பலம் இருக்குன்னு அன்னைக்கி நீ காட்டின ஆட்டத்துக்கு பதில் ஆட்டம் ஆட போறான் மனோ... இப்ப பதில் சொல்லு... ராஜா அங்கை ரெண்டு பேருக்கும் இருக்கு பாரு குசும்பு... அடங்குங்கடா... பிரச்சனை தீர்ற வரைக்கும்....
ஒரு கல்யாணத்துக்காக ஒரு ஊரையே பொட்டல்காடாக்க பார்த்திருக்கானே ஆத்மன்... ஆள் பலம் இருக்குன்னு அன்னைக்கி நீ காட்டின ஆட்டத்துக்கு பதில் ஆட்டம் ஆட போறான் மனோ... இப்ப பதில் சொல்லு... ராஜா அங்கை ரெண்டு பேருக்கும் இருக்கு பாரு குசும்பு... அடங்குங்கடா... பிரச்சனை தீர்ற வரைக்கும்....