Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 9 2

Advertisement

ஆத்மன், ஆத்மா இல்லாத மனிதன்....
தனிப்பட்ட பகையை,ஊர் பிரச்சனையா மாற்றியது
ஊருக்குள் இருக்கும் மதிப்பு,மரியாதையை
இல்லாமல் ஆக்கும் முயற்சியோ.....?
தனிப்பட்ட வாழ்வில் தோல்வி அடைந்தாலும்
ஊர் நலத்திற்காக தழைந்து போனதும்
ஒரு வகையில் வெற்றியே.....ராயர் தாத்தா குடும்பத்திற்கு...

கலெக்டர் ...அவர் பதிவிக்குரிய நிதானத்துடன்...
புத்திசாலித்தனமான திட்டமிடுகிறார் ....
அவருக்குரிய மரியாதை தரப்படுமா...?

அவர்கள் பட்ட கஷ்டங்கள் முன் நிற்க...
அம்மா பற்றிய பேச்சுக்கள் பின் தள்ளிய அங்கைக்கு
பிடிக்கலை,பிடிக்கலை...மறைந்து...அக்கறை வந்துவிட்டது
சுட சுட டீக்கு பதிலா.. குடித்தது ஐஸ் டீயோ...?
அல்டிமேடை தூக்கி போடும் அளவிற்கு கூல் ஆக்கிடுச்சோ...
டீக்கும், ஜூஸூக்கும்....புரிதல் ஆரம்பிச்சிடுச்சோ...?
உனக்கு நான் காவல் .....
எனக்கு நீ காவல்....

மேஜரோட.....விளக்கங்களுக்காக ஆவலுடன்.....
 
ஒரு ஒரு வரியும் கதை சொல்கிறது மல்லி
இந்த மல்லியை ரொம்ப நாளா மிஸ் பண்ணினேன்
இந்த கதையில் தான் அந்த மல்லியை திரும்ப
பார்க்கிறேன்....
keep going ....Malli
ஒரு tightly packed முடிவை
எதிர்பார்க்கிறேன். :giggle::giggle:
 
ஆம்! தமிழ் அவளுக்கு சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தான் , இருந்தாலும் அவளுக்கு கொஞ்சம் பதட்டமாகி விட்டாலும் ஹிந்தி தான் வரும்.
மனோ நீ ஜிங்லிக்கு தமிழ் சொல்லி கொடுப்பியாம்...
அங்கை நீ ராஜனுக்கு ஹிந்தி சொல்லி கொடுப்பியாம்...
எப்புடி... :p:p
 
அருமையான ரசிக்க வைக்கின்ற பதிவு . எல்லாம் இனி மாறும்
 
Top