Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 2

Advertisement

இதானேப்பா நானும் கேக்குறேன்.. ?

நாம் தள்ளி இருக்கோம் இல்லை வேற விஷயம் அதுக்காக!!
வேற யாரும் பக்கத்துல வந்துற முடியுமா தள்ளி தான் நிக்கனும்
 
என்னையா நடக்குது இங்க அவன் என்னடான்னா வயசு ,பதவி ,உறவு எல்லாத்தையும் விட ஒரு மனுஷனா கூட மதிக்க மாட்டேங்குறான் :mad:
பெரிய இவன் மாதிரி அவளை எங்கனா கூட்டிட்டு போ கையெழுத்து போடறேன் ன்னு சொல்லிட்டு என்ன டாஷ்க்கு அவகூட வந்த security காலை தட்டிவிட்டு விழ வச்ச ....:p

ஒஹ் ....பெரியப்பாக்கு பிடிக்கலைன்னா நீங்க விட்டிருவிங்களோ :devilish:
இதுல இவரு மாலை போட்ட பொறுமையா இருப்பாரமா :unsure:
ஒரு குட்டி பிள்ளைக்கிட்ட கூட நீ நல்ல விதமா நடந்துக்கல உறவுமுறைய விடு சாதாரணமா .....:mad:
 
Top