Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 15 2

Advertisement

என்னுடன் இப்படி சிரிக்க வில்லை என்றால் நீ ஆவலுடன் பேசவே இல்லையே
 
மனைவி, கணவனை புரிந்து கொள்வததென்பது, நம்ம நாட்டுல ஒரு ப்ராக்டிகலான விஷயம். காரணம் பொண்ணுங்க மாப்பிள வீட்டோட போறாங்க.. கணவனுடைய சுற்றம், சூழ்நிலைகள் அவங்க வேலைன்னு , இவங்க.. எதார்த்தமா பொருந்தி போயிடுவாங்க. புரிதலும் சீக்கிரமே வந்துடும். சரியா சொல்லணும்னா சுயம் தொலைத்தல்.

மனைவி பத்தி தெரிஞ்சுக்கணுன்னா... அவங்களா வாயத்திறந்து சொன்னாத்தான்..உண்டு. இல்லன்னா.. கணவனுக்கு புரிதல் காலப்போக்கில்தான் வரும்.

அங்கையும் ராஜராஜனும் ....போல....

அருமையான பதிவு..
எக்ஸலண்ட் நரேஷன்..
மல்லி ராக்ஸ்.....
 
அது சரிதான் .....சுயம் தொலைத்தல்....
எப்ப தன்னை விட்டுக்கொடுத்தாளோ...
அப்பவே அவளோட சுயம் தொலைந்து போய்விட்டது...

கணவனுக்கு புரிதல், காலப் போக்கில் வரும்.....
வராமலேயும் போகலாம் ....
ஆனால், மனைவிக்கு தன்னை பிடித்து வாழறாளா...?
கடமைக்கு வாழறாளா....? காதலிக்கறாளா...?
பிரிவுகள், அவளிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறாதா...?
ஆயிரத்தெட்டு கேள்விகள், குழப்பங்கள்....சந்தேகங்கள்.
அவைகளுக்கு மட்டும் உடனடி பதில் தேவை...கணவன்களுக்கு...
அதையும் வாழ்க்கை போகிற போக்கில் தெரிந்து கொள்ளவது தானே...

அங்க சுயம் தொலைத்தல் என்றால் ....
இங்க சுயம் தெளிவு பெற வேண்டும்...
 
Top