Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 34

Advertisement

🤩🤩🤩 அரவிந்த் பொண்டாட்டி கிட்ட மாட்டி கிட்டு முழிப்ப என்று பார்த்தால் இப்படி போலிஷ் ஸ்டேஷன்லயே இருக்குறியே 😂😂😂😂😂😂😂😂😂

என்ன கெட்டது நடந்தாலும் அதை பெண்களோட ராசி கூட சேர்த்து பேச வேண்டியது 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 ஏன் ஆம்பளைங்க எல்லாம் ரொம்ப நல்ல ராசியில் பிறக்குற மாதிரி 👿👿👿👿😈😈

ஜெயில்ல இரண்டு பேரும் உலகமகா உத்தமர்கள் 😡😡😡 இந்த குழந்தை ராசி தான் ஜெயிலுக்கு அனுப்ப 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

பெரியப்பா👿👿👿😈 தாரிணி அப்பா ஏன் எதுவும் பேசாமல் அமைதியா போறாரு 🤐🤐🤐🤐🤐

முத்துவோட காதல் என்ன ஆகுமோ 🥺🥺🥺🥺🥺
 
Last edited:
இவனுங்க பண்ணுற தப்புக்கெல்லாம் ராசி, நேரம் காலம் ன்னு சொல்லி யார் மேலயாவது பழியைத் தூக்கிப் போட்டுடணும்..... இப்போ வயித்துல இருக்குற குழந்தையை குறை சொல்றானுங்க..... 🥶🥶🥶🥶🥶🥶
விஸ்வநாதன் ஆடுன ஆட்டத்துக்கு அனுபவிக்கிறாரு குழந்தை என்ன செய்யும்....
 
இந்த அனுபவம் எனக்கும் இருக்குங்க சிஸ்டர். எனக்கு சரியா டெலிவரி டைம் இரு வாரம் இருக்கும் நிலையில். என்னோட ஹஸ்பண்ட்க்கு பயங்கர ஆக்ஸிடன்ட். அதுல பத்து நாள் முன்னாடியே பெயின் வந்துடுச்சு, அவருக்கு சென்னையில் சர்ஜரி, எனக்கு ஊர்ல டெலிவரி. Bp,control ஆகாமல் 30மணிநேரம் வலி தாங்கி Bp normal ஆனா பிறகு normal delivery பையன் பிறந்தான், அவருக்கும் சர்ஜரி முடிஞ்சு வார்டுக்கு வந்த பிறகு போன்ல தான் ஒருத்தர்,ஒருத்தர் நலம் விசாரிச்சிகிட்டோம்.
அதன் பிறகு குழந்தைய பார்க்க வந்த என்னோட நாத்தனாரோட மாமியார் குழந்தை பிறந்த நேரம் தான் இப்படி ஆகிருச்சினு எல்லாருக்கும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. உடனே அவங்கள என்னோட நாத்தனார் ஊருக்கு போங்கனு அனுப்பி வச்சிட்டாங்க.
 
மனசே இல்லாத மனசாட்சிய நெனக்காத சென்மங்கள்.😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤 தங்களோட வூட்டுல இப்படி நடந்தா நாம் எப்படி கஷ்டப்படுமேன்னு நெனச்சா‌அந்த தப்பை எப்பவும் செய்ய சொல்ல மாட்டாங்க.
 
உதவினு கேட்டப்போ ஒருத்தனும் வரல இப்போ பஞ்சாயத்து பண்ண கூப்பிடாமலே வந்துட்டாங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️😠.......
விசுவநாதனும் அவர் மகனும் பெரிய உத்தமர்கள் தானே 😠😠🤷🏻‍♀️......
குழந்தைய பழி சொல்ல வந்துட்டாங்க 😡😡😡......
 
🤩🤩🤩 அரவிந்த் பொண்டாட்டி கிட்ட மாட்டி கிட்டு முழிப்ப என்று பார்த்தால் இப்படி போலிஷ் ஸ்டேஷன்லயே இருக்குறியே 😂😂😂😂😂😂😂😂😂

என்ன கெட்டது நடந்தாலும் அதை பெண்களோட ராசி கூட சேர்த்து பேச வேண்டியது 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 ஏன் ஆம்பளைங்க எல்லாம் ரொம்ப நல்ல ராசியில் பிறக்குற மாதிரி 👿👿👿👿😈😈

ஜெயில்ல இரண்டு பேரும் உலகமகா உத்தமர்கள் 😡😡😡 இந்த குழந்தை ராசி தான் ஜெயிலுக்கு அனுப்ப 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

பெரியப்பா👿👿👿😈 தாரிணி அப்பா ஏன் எதுவும் பேசாமல் அமைதியா போறாரு 🤐🤐🤐🤐🤐

முத்துவோட காதல் என்ன ஆகுமோ 🥺🥺🥺🥺🥺
வீட்டுக்கு போனாலும் யாரும் கண்டுக்க போறது இல்லை அதுக்கு ஸ்டேஷனே பரவாயில்லை ன்னு நினைச்சிட்டான் போல...

அது எல்லாம் ஒரு நோய் பா இந்த ஜந்துகளுக்கு திடீர்னு திடீர்னு வந்துடும்.... மெண்டலுங்க...

அவன் காதலை வாழ வைச்சிடுவோம்....
 
இவனுங்க பண்ணுற தப்புக்கெல்லாம் ராசி, நேரம் காலம் ன்னு சொல்லி யார் மேலயாவது பழியைத் தூக்கிப் போட்டுடணும்..... இப்போ வயித்துல இருக்குற குழந்தையை குறை சொல்றானுங்க..... 🥶🥶🥶🥶🥶🥶
விஸ்வநாதன் ஆடுன ஆட்டத்துக்கு அனுபவிக்கிறாரு குழந்தை என்ன செய்யும்....
அப்படி சொல்ல போனால் தானே ஆச்சர்யம்... 😞😞😞😞
 
Top