Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதமே 🎼5

Advertisement

விஸ்வநாதன் நீங்க எல்லாம் என்ன பிறவி 😡 உங்க மனைவி உங்கள சரி பாதி அப்படி பட்டவங்கள இப்படி ஒரு கேள்வி கேட்க உங்களுக்கு எப்படி வாய்வருது.
நியாயமா சர்வேஷ் அவனோட அம்மாவையும் கையோடு கூட்டிட்டு போயிருக்கனும் . அவங்கள இங்கேயே விட்டுவிட்டு போனது தப்பு 🙄🙄🙄🙄🙄
 
Last edited:
சர்வேஷ் 🥰🥰🥰 பைரவி என்ன பேசுனாலும் அவன் காரியத்துல கண்ணா இருக்கான்... 😅

விக்னேஷு 😡 அதான் வேண்டாவெறுப்பா மூஞ்சியை வச்சுக்கிட்டு வந்து மொய்யை எழுதி உன் கடமையை முடிச்சுட்டேல்ல அதோட போகாம அப்பாகிட்ட போட்டு குடுக்குற.... 😤

விஸ்வநாதன் மனுஷனே கிடையாது 😈 இன்னமும் ஜாதியை பிடிச்சு தொங்கிகிட்டு மனுஷங்களை மதிக்காம பொண்டாட்டி பிள்ளைகளை அதிகாரம் பண்ணிக்கிட்டு ஆணவம் பிடிச்சவரு.. 🤬

சர்வேஷ் சூப்பர் 👍
 
விஸ்வநாதன் நீங்க எல்லாம் என்ன பிறவி 😡 உங்க மனைவி உங்கள சரி பாதி அப்படி பட்டவங்கள இப்படி ஒரு கேள்வி கேட்க உங்களுக்கு எப்படி வாய்வருது.
நியாயமா சர்வேஷ் அவனோட அம்மாவையும் கையோடு கூட்டிட்டு போயிருக்கனும் . அவங்கள இங்கேயே விட்டுவிட்டு போனது தப்பு 🙄🙄🙄🙄🙄
Thank you so much dear... அவன் விட்டுட்டுப் போனதுக்கும் காரணம் இருக்கு டியர்... சொல்றேன் ஆனா இப்போ இல்ல😁😊😊
 
Top