Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதமே 🎼5

Advertisement

சர்வேஷ் 🥰🥰🥰 பைரவி என்ன பேசுனாலும் அவன் காரியத்துல கண்ணா இருக்கான்... 😅

விக்னேஷு 😡 அதான் வேண்டாவெறுப்பா மூஞ்சியை வச்சுக்கிட்டு வந்து மொய்யை எழுதி உன் கடமையை முடிச்சுட்டேல்ல அதோட போகாம அப்பாகிட்ட போட்டு குடுக்குற.... 😤

விஸ்வநாதன் மனுஷனே கிடையாது 😈 இன்னமும் ஜாதியை பிடிச்சு தொங்கிகிட்டு மனுஷங்களை மதிக்காம பொண்டாட்டி பிள்ளைகளை அதிகாரம் பண்ணிக்கிட்டு ஆணவம் பிடிச்சவரு.. 🤬

சர்வேஷ் சூப்பர் 👍
இதுபோல மனிதர்கள் இன்னும் இருக்கத் தானே செய்றாங்க... 😔😔😔😔
 
அடப்பாவி என்றாளை காபிகடைக்கு வரவக்கிறதுக்கு பந்தி பரிமாறி கரக்கிட்டு பண்ணிட்டியேடா சர்வா.😏😏😏

யோவ் விசநாதா 😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬
 
Top