Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதமே 🎼 6

Advertisement

பாவம் சர்வேஷ்... அவனை ஆரம்பிக்கக் கூட விடாம முடிச்சுட்டு போயிட்டா....😬 ரொம்ப தெளிவு தான்....😏 கேள்வி கேட்டா தானே பதில் சொல்லணும்.... 😒

அவளுக்கு விருப்பம் இருந்தும் குடும்பத்துக்காக வேணாம்னு முடிவு பண்ணிட்டா... 😔
 
அரவிந்த் ஏதோ வீர வசனம் எல்லாம் பேசுனியே 🤗🤗🤗🤗 இப்படி பல்ப் வாங்க தானா 🤣🤣🤣🤣🤣🤣

பைரவி மனசுல காதல் இருக்கு 😍😍😍 ஆனால் சொல்ல மாட்டேங்குறா 🤬🤬🤬🤬🤬🤬

அவன் காதலை சொல்ல விடாமல் கரியர் முக்கியம் அது நிறைய நாலு பேருக்கு சாப்பாடு முக்கியம் என்று உருட்டிட்டு போறியே 😂😂😂😂😂😂😂😂🤣😂🤣🤣🤣🤣


அவன் காதலை சொன்னால் மறுக்க தைரியம் இல்லை 🤗🤗😉😉 அதான் சொல்ல விடாமலே செஞ்சாச்சு 😆😝😝😝😝
 
Top