Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதமே 🎼 4

Advertisement

சர்வேஷ், உனக்கு பைரவி அவ்வளவு ஈஸியா கிடைக்கமாட்டா. நீ தலை கீழாக நின்னு போராடனும் . அதுக்கு ஒரே வழி அவங்க பாட்டிய, அவர்களுக்கான மரியாதைய நீ வாங்கி கொடுத்தா, உன் ஆசை நிறைவேற வாய்ப்பு இருக்கு. 🤷‍♀️
 
Last edited:
😍😍😍😍 சர்வேஷா நமக்கு இந்த பிள்ளை வேண்டாம் 😏😏😏 ஓவர் திமிரு காட்டுது 🤬🤬🤬

ஏம்மா இவன் அப்பா கிட்ட போய் சண்டை போட வேண்டிய தான 😡😡😡 எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி இவன் குடும்பம் செஞ்சதுக்கு இவனை வறுக்கிறியே 😔😔😔😔😔😔

அண்ணனும் தங்கச்சியும் ரொம்ப தான் மூஞ்சை தூக்கி கிட்டு சுத்துறாங்க 🥶🥶🥶🥶🥶

மகன் காதல் என்று சொன்னதுக்கே அம்மா நெஞ்சை பிடிக்கிறாங்க 🤩🤩🤩🤩🤩 இன்னும் அவங்க புருஷனுக்கு வேண்டாத குடும்பத்து பொண்ணு என்று தெரிஞ்சா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
பைரவியால அவளோட பாட்டியோட பிடிவாதத்தை தளர்த்த முடியலை. ஆனால் அந்த வருத்தத்தை சர்வா மேல கோவமா பொழியறா. ஹீரோ கொஞ்சம் பாவம் தான்.

ஆமாம் அதெப்படி காலங்காலமா சைவ உணவு சாப்பிடறவங்க வீட்டுல செய்யாத உணவை அம்மாவே செய்து தராங்க? கொஞ்சம் இயல்புக்கு புறம்பா இருக்கற feel. வீட்டு உணவு பழக்கத்தை மீறிய வெளிபழக்கம் இருக்கும் தான். ஆனால் வீட்டிலேயே எப்படி முடியும்.
ஹீரோ அன்னப்பூரணி படம் பார்த்து ரொம்ப strong- ஆ influence ஆகி இருப்பானோ 🤔
 
Last edited:
அந்த படம் வருவதற்கு முன்னரே எழுதிய கதை சகி.... எனக்கு தெரிந்த இடத்தில் அம்மாவே செய்து கொடுத்து பாத்து இருக்கேன் அதை வைத்து எழுதினேன்... ஏன் எங்க வீட்டில் கூட கலப்பு மணம் செய்த என் மூத்த சகோதரியின் வீட்டில் சைவம் தான் பிள்ளைக்கு மட்டும் தந்தைக்கு தெரியாமல் செய்து கொடுத்து இருப்பதை அவர் சொல்லியே கேட்டு இருக்கிறேன்.... அதை விட படங்களில் இருந்து காட்சிகளை எடுக்க கூடாது என் நினைத்து இருக்கிறேன்....
 
கலப்பு மணம், மாறுபட்ட உணவுப்பழக்கம் உள்ள வாழ்க்கைத்துணைகள் அமைந்த வீட்டில இது சாத்தியம் தான். I agree.

ஆனால் சர்வேஷ் அப்பா மாதிரியான hard core persons மாற்று உணவுப்பழக்கம் உள்ள ஒருவரை திருமணம் செய்து இருக்க மாட்டார் என்ற வழியில் நான் யோசித்தேன். அதுனால அப்படி comment பண்ணினேன். அவ்வளவு தான்.
 
பரவாயில்லை பா.... நான் பார்த்ததையும், சைவபிள்ளை வீட்டில் இருந்து வந்த என் கோ-சிஸ்டர் (அக்கா) அவங்க வீட்டில் நடந்ததையும் சொன்னங்க... அதை வைத்து தான் நானும் எழுதினேன்... ♥️♥️♥️
 
ரொம்ப கஷ்டம்... 🙆 அண்ணன் ஒரு பக்கம் மூஞ்சியை திருப்பிட்டுப் போறான்.... தங்கச்சி என்னடா ன்னா கண்ணு முன்னாடியே வராதன்ற மாதிரி பேசிட்டுப் போறா... பாவம்டா சர்வேஷ் நீ... 😣

முழிச்சிருந்து சோறு போட்ட குத்தத்துக்கு அவங்களுக்கு தூக்கமே வராத அளவுக்கு குண்டைப் போட்டுட்டுப் போயிட்டான்... 😂😂😂😂😂😂
 
சர்வேஷ், உனக்கு பைரவி அவ்வளவு ஈஸியா கிடைக்கமாட்டா. நீ தலை கீழாக நின்னு போராடனும் . அதுக்கு ஒரே வழி அவங்க பாட்டிய, அவர்களுக்கான மரியாதைய நீ வாங்கி கொடுத்தா, உன் ஆசை நிறைவேற வாய்ப்பு இருக்கு. 🤷‍♀️
பார்ப்போம் பையன் வளைஞ்சி கொடுத்து அவளை லவ் பண்ண வைக்கிறானான்னு....😊😊😊
 
Top