Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதமே 🎼 4

Advertisement

😍😍😍😍 சர்வேஷா நமக்கு இந்த பிள்ளை வேண்டாம் 😏😏😏 ஓவர் திமிரு காட்டுது 🤬🤬🤬

ஏம்மா இவன் அப்பா கிட்ட போய் சண்டை போட வேண்டிய தான 😡😡😡 எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி இவன் குடும்பம் செஞ்சதுக்கு இவனை வறுக்கிறியே 😔😔😔😔😔😔

அண்ணனும் தங்கச்சியும் ரொம்ப தான் மூஞ்சை தூக்கி கிட்டு சுத்துறாங்க 🥶🥶🥶🥶🥶


மகன் காதல் என்று சொன்னதுக்கே அம்மா நெஞ்சை பிடிக்கிறாங்க 🤩🤩🤩🤩🤩 இன்னும் அவங்க புருஷனுக்கு வேண்டாத குடும்பத்து பொண்ணு என்று தெரிஞ்சா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இதுக்கெல்லாம் நிறையா காத்துக்கிட்டு இருக்கு அவருக்கு.... பார்ப்போம் 😁😁😁
 
ரொம்ப கஷ்டம்... 🙆 அண்ணன் ஒரு பக்கம் மூஞ்சியை திருப்பிட்டுப் போறான்.... தங்கச்சி என்னடா ன்னா கண்ணு முன்னாடியே வராதன்ற மாதிரி பேசிட்டுப் போறா... பாவம்டா சர்வேஷ் நீ... 😣

முழிச்சிருந்து சோறு போட்ட குத்தத்துக்கு அவங்களுக்கு தூக்கமே வராத அளவுக்கு குண்டைப் போட்டுட்டுப் போயிட்டான்... 😂😂😂😂😂😂
அவன் பாவம் தான் பா இவங்ககிட்ட மாட்டிக்கிட்டு கதற போறான்.... சாரதா அம்மா வை ரொம்ப படுத்திட்டான் தூங்கமே புடிச்சி இருக்காது அந்த அம்மாவுக்கு....
 
பரவாயில்லை பா.... நான் பார்த்ததையும், சைவபிள்ளை வீட்டில் இருந்து வந்த என் கோ-சிஸ்டர் (அக்கா) அவங்க வீட்டில் நடந்ததையும் சொன்னங்க... அதை வைத்து தான் நானும் எழுதினேன்... ♥️♥️♥️
நானும் பார்த்திருக்கேன். அவங்க ஹோட்டல்க்கு சாப்பிட போவாங்க குடும்பத்தோடு. எங்க வீட்டுல இருந்த tenant. வீட்டில் வாங்கி சமைக்கத் தெரியாது, அதனால குடும்பமாக வெளியில் போவாங்க.
 
நானும் பார்த்திருக்கேன். அவங்க ஹோட்டல்க்கு சாப்பிட போவாங்க குடும்பத்தோடு. எங்க வீட்டுல இருந்த tenant. வீட்டில் வாங்கி சமைக்கத் தெரியாது, அதனால குடும்பமாக வெளியில் போவாங்க.
இப்போ சர்வ சாதாரணமாக ஆகிடுச்சி போல நமக்கு அதெல்லாம் இல்லப்பா... குறிப்பிட்ட சிலதை தவிர்த்து மீதி எல்லாம் சாப்பிடுவேன்....😁😁😁😁😁
 
அருமையான பதிவு 😍😍😍😍.
ஏன் அப்பங்காரன் சம்பாரிச்சு வச்ச சொத்துக்கு மட்டும் உரிமை கொண்டாடறீங்க.
அப்பன் பேசற தேவையில்லாத பேச்சுக்குண்டான பலனையும் சேத்துதான் அனுபவிக்கனும்‌
 
அருமையான பதிவு 😍😍😍😍.
ஏன் அப்பங்காரன் சம்பாரிச்சு வச்ச சொத்துக்கு மட்டும் உரிமை கொண்டாடறீங்க.
அப்பன் பேசற தேவையில்லாத பேச்சுக்குண்டான பலனையும் சேத்துதான் அனுபவிக்கனும்‌
கரெக்ட் பா... ♥️♥️♥️♥️
 
Top