Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதமே 🎼 12

Advertisement

அப்பா சாமியாடுறாருனு இவன் இங்க வேப்பிலை அடிக்க வந்துருக்கான்..... அப்பா தான் வரைமுறை இல்லாம பேசுவாருன்னா இவனும் அப்படியே பேசுறான் 🤬🤬🤬🤬🤬

சர்வா சூப்பர்... 😍😍😍 அவன் விருப்பத்தைத் தெளிவா சொல்லிட்டான்.....

விஸ்வநாதன் என்ன பண்ணப் போறாரோ...🥵🥵🥵🥵
 
அந்த கொடுமை இருக்கே கொடுமை அடுத்த எபியில இருக்கு போட்டுட்டேன் படிச்சிட்டு சொல்லுங்க 🥹🥹🥹🥹
 
Nice episode 🥰🥰🥰.... கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்க விடுராங்களா சர்வாவ....... எங்க இருந்து தான் வாரய்ங்களோ 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️..... சர்வா ஒரு முடிவா தான் இருக்கான் 🥰🥰🥰.....
 
பைரூ ஒரு பிரச்சினை ன்னா மொதல்ல வூட்டுல இருக்கறவங்க கிட்ட தான் சொல்லனும். அதுவும் போலீஸ்காரங்க வூட்டுல இருக்கும்போதே பயப்படக் கூடாது.

விக்கி உன்ற அப்பா விசநாதன் சொல்லறதை அப்புடியே செய்வேபோல. மூஞ்சு அஷ்ட கோணலாகுது. சாதி பைத்தியம் புடிச்ச உங்களைப் பாத்தாதான் 🤮🤮🤮🤮🤮🤮🤮
சர்வா சபாஷ். பைரூவ லவ்பண்ணறதை சொல்லிட்டே.
இதனோட பேக்பயர் என்னாகுமோ?!!!
 
Top