Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 20

Advertisement

😍😍😍

இப்ப படிச்சுகிட்டு இருக்குறது இளங்கோ & வானதி காதலோட இரண்டாம் அதிகாரம்,.. அவனோட நினைவு பின்னோக்கி போறதுனால அவங்க காதலோட முதல் அதிகாரம் வரப் போகுதா?
 
Last edited:
🤩🤩நீங்களும் கெட்டு போயிட்டிங்க 😣😣😣 சீக்கிரம் அப்டேட் கொடுத்துட்டு இருந்துங்க 🤗🤗🤗🤗 இப்போ நடு ராத்திரியில் வந்து நிக்குறீங்க 😨😨😨😨😨

நிகிதா நல்ல பொண்ணா தான் இருக்கிறா 😏😜😜😏 வானதி கூட நல்ல விதமா பழகுறா 🤗🤗🤗மருமகளுங்க ஒத்துமையா தான் இருக்காங்க 😄😄😄😄😄😄😄😄

அர்ச்சனா இனியாவது கொஞ்சம் மனசை ரிலாக்ஸாக வச்சுக்கோ 🤣🤗🤣🤗🤣🤗 எப்போ பாரு இல்லாததை நினைத்து வருந்தி கிட்டே இருக்காத 😛😛😛😛😛😛😛

இளங்கோவுக்கு மட்டும் சீட் தனியா இருக்கும் போல 🤣🤗🤗😉😉 பின்னாடி திரும்பி பொண்டாட்டிய பார்க்குறானா 🤩🤩🤩🤩🤩🤩🤩டைமுக்கு புருஷனுக்கு காபி எல்லாம் கொடுத்து விட்டுட்டா 😝😝😝😝😝😝😝😝😝

இது எல்லாம் அநியாயம் 😱😱 எங்க ஹீரோ ரொமான்டிக் மோடுலே வந்தால் இப்படி தனியா பிரிச்சு விட்டுட்டிங்களே 🥺🥺🥺🥺🥺🥺🥺

 
Last edited:
Top