Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 20

Advertisement

அட அட! நிகிதா & வானதி ஒற்றுமையும் நல்லாருக்கே..

பயத்த விட்டு படிக்க ஆரம்பிச்சுட்டா.

ஏன் அர்ச்சனா அமைதி எனக்கு புரியலையே 🙃 மாதவனோட normal ஆகிட்டான்னா ஈஈஈஈஈஈனு தான இருக்கனும்.

இளங்கோ மலரும் நினைவுகளா! வேற வேற seat ஆ book பன்னிருக்காங்க.. Air hostess விடு தூது!
 
Top