Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 2

Advertisement

:love::love::love:நாள்தோறும் ஓடர ஓட்டத்தில் வரும் சலிப்பு, களைப்பால் வரும் கோபம், யார் விட்டு தர்ரதுன்னு ஈகோ, அதனால் வரும் இடைவெளி. ஆனா அன்பும்,காதலும் ரெண்டுபேரையும் பிணைச்சு வச்சிருக்கு.
 
ரைட்டர் ஜீ இதென்ன கொடுமை? என்றாளை மறதின்னு கொண்டு வர்றீங்க.?😤😤😤😤
போனவாரம் போட்ட சண்டைல இவன்மேலதான் தப்பாம். அதனால ஒரு வாரம்போயி பேசறானாம்.😬😬😬😬😬
இதுல லவ் மேரேஜ். இவந்தான் வேணும்னு போராடி கட்டிகிட்டவளை சமாதானம் பண்ணவே இவனுக்கு தெரியலை இந்த கால்குலேட்டருக்கு 🫤🫤🫤🫤🫤🫤
டேய் உன்னைய மாதிரி ஒரு ஆளு இருந்தா ஞாபகமறதி மட்டுமில்லை கோமா ஸ்டேஜ்ஜூக்கே போனாலும் போயிடுவா.

ரூமுல படுத்தது ஒரு குத்தமா டா? ஆச்சிரியமாவும் மொறச்சும் பாக்கறே 😤😤😤😤😤
 
அட selective amnesia வா!!! பின்ன சண்டைல்லாம் ஞாபகம் இருக்குமாம், மத்தவங்க முக்கியம்னு நினைக்கிற விசயங்கள் மட்டும் மறக்குமாமே!!
 
Top