Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 2

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
என்னது மறதியா.... இது என்ன டா எங்க ஹீரோயின்க்கு வந்த சோதனை 😥😥😥😰😰😰

இளங்கோ....போன வாரம் குழந்தை அழும் போது சொல்லியிருக் அந்த சத்தத்தில் அவளுக்கு கேட்கல ☹️☹️☹️ ஒரு மாசத்துக்கு முன்னாடி சொல்லும் போது வீட்டில் மிக்ஸி ஓடியிருக்கும் 😧😧😧 அதுக்குள்ள மாமியார் மருமகனும் சேர்ந்து மறதி என்று சொல்லிடுவீங்களா...!!! 😠😠😠
 
💝💝💝 அட எங்க ஹீரோ எல்லா விஷயத்தையும் பொண்டாட்டி கிட்ட சொல்லி இருக்காரு 🤨🤨🤨🤨 இந்த மறதி மன்னி தான் மறந்துட்டு சண்டை போடுறா 🥶🥶🥶🥶🥶🥶

அர்ச்சனா அடுத்தவங்களை பார்த்து வயிறு எரியுற கேஸ் 😡😡😡
இந்த ஹீரோயின் ஒரு மறதி கேஸ் 🤔🤔🤔🤔 இதுங்க கிட்ட சிக்கி கிட்டு மாதவனும் இளங்கோவும் படாதபாடு படுறாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஏம்மா போய் தூங்கு என்று சொன்னதும் சரின்னு போயிடுவியா 😣😣😣😣😣 இல்லை உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் என்று சொல்லணும் 🤧😤😤🤧😤

ஹீரோயினுக்கு தான் ஏதோ பிரச்சினை இருக்குது போல🤭🤭🤭🤭🤭🤭


போன எபில எங்க ஹீரோக்கு எதிரா கூவுனவங்க எல்லாம் வாங்கப்பா 🤫🤫🤫🤫வந்து பாருங்க உங்கள் ஹீரோயினுக்கு தான் மூளை வேலை செய்யல 🤧🤧🤧🤧😆
🙌🙌🙌
 
அருமை தேவி மா.
உங்க ஒவ்வொரு கதைகளிலும் ஒவ்வொரு விதமான சொல்லாடல்கள்.......
இந்த கதையில் ஆள் முழுங்கி.......
எல்லாம் ரசிக்க கூடியதாக இருக்கிறது.
 
Top